முகிலனுக்கு செருப்பு தான் கிடைக்கும் கவிஞர் தாமரை ஆவேசம் !
முகிலனுக்கு செருப்பு தான் கிடைக்கும் கவிஞர் தாமரை ஆவேசம்
முகிலன் கணாமல் போய் 100 நாட்களுக்கு மேல் ஆகி சிபிசிஐடி உயர்நீதிமன்றம் என்ற நாளுக்கு நாள் பரபரப்பாக மாறிக்கொண்டிருந்த நிலையில் திருப்பதி ரயில்நிலையத்தில் ரயிலை தடுத்து நிறுத்திக்கொண்டிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டவர் முகிலனுக்கு நெருக்கமான ராஜேஸ்வரி என்கிற பெண் தோழர் கொடுத்த கற்பழிப்பு புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார் இந்த நிலையில்…
சமூக போராளி முகிலன் மீது பாலியல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் நேற்று ⛓கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, முகிலன் கைதுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாடலாசிரியை தாமரை “சமூகப் போராளிகள் என்று சொல்லிக் கொண்டு திரியும் அனைத்து ஆண்களுமே பொம்பளப் பொறுக்கிகள் தான். 👩🏻பெண்ணை ஏமாற்றி விட்டு, விவகாரம் வெளியே வந்தவுடன் ஓடி ஒளிந்து கொண்டார். தற்போது வெளியே வந்திருக்கும் அன்னாரை, நீங்கள் வேண்டுமென்றால் மாலை போட்டு வரவேற்கலாம். ஆனால் எங்களிடம் இருந்து செருப்பு தான் கிடைக்கும்” என 🗣கூறியுள்ளா