Browsing Tag

அதிமுக

ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்களுக்கும் அதிமுக தலைமை கூறிய அறிவுரை!

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு ஆகிறது. இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவர் திமுக அரசு பதவியேற்ற பிறகு கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இப்படி வேலை வாங்கித் தருவதாக…

சேலம் நோக்கி படையெடுக்கும் ரத்தத்தின் ரத்தங்கள் – அதிமுகவில் பரபரப்பு !

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று தீர்மானம்…

அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு – ஒன்றினையும் சசிகலா, பன்னீர்செல்வம் – அதிருப்தியில்…

அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு - ஒன்றினையும் சசிகலா, பன்னீர்செல்வம் - அதிருப்தியில் எடப்பாடி பழனிச்சாமி! அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைக்க வேண்டும் என்ற வாதம் அதிமுகவின் கீழ்மட்ட நிர்வாகிகள் முதல் மேல்மட்ட நிர்வாகிகள் வரை…

நகர்ப்புற உள்ளாட்சி -அதிமுக கூட்டணி நிலவரம் -லாபமா நட்டமா ?

ஜனவரி 5 க்கு பிறகு தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்க இருக்கிறது. அதன் பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து…

அரசியலில் தனது பலத்தை காட்ட சசிகலா அதிரடி முடிவு!

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தது முதல் தற்போது வரை அரசியலில் எந்தவித மாற்றமும் நிகழவில்லை, அதிமுக தலைமைக்கு சில அழுத்தங்கள் இருந்தாலும் சசிகலாலவால் பெரிய வகையில் மாற்றத்தை நிகழ்த்த முடியவில்லை என்று சசிகலாவுக்கு நெருக்கமானவர்களே…

திருச்சி மேயர் வேட்பாளராக களம் இறங்க ஆர்வம் காட்டும் பிரபலங்கள் – தி மு க vs அ தி மு க !

ஜனவரி இரண்டாவது வாரத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி பதவியை கைப்பற்ற திமுகவும், அதிமுகவும் நேரடியாக போட்டியிட உள்ள நிலையில், திமுகவிற்குள்ளும் அதிமுகவிற்குள்ளும் யார் மேயர் பதவியை…

அதிமுக இணையுமா? உடையுமா? – இரட்டை இலை யாருக்கு !

அதிமுக இணையுமா? உடையுமா? – பரபரப்பு தகவல்கள் அதிமுக இணையுமா? உடையுமா?   பெங்களூரு சிறை வாழ்க்கை முடிந்து, தமிழகம் திரும்பிய ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே.சசிகலா அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த…

தலைமையை நம்பி அதிமுக இல்லை தொண்டர்ளை நம்பியே உள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

தலைமையை நம்பி அதிமுக இல்லை தொண்டர்ளை நம்பியே உள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக 50வது பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடுவது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர்…

ஊரக உள்ளாட்சி தேர்தல் – கொண்டாடும் திமுக – திண்டாடும் அதிமுக !

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் 2 கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இரண்டாவது கட்ட தேர்தல் இன்று மாலை 7 மணிக்கு முடிவடைகிறது. இந்த நிலையில் ஆளும் கட்சிக்கு எந்தத் தொகுதியில் வெற்றி எந்தத் தொகுதியில் தோல்வி என்ற அப்டேட்…

தேம்பி அழுத ஓபிஎஸ்-ஆறுதல் கூறிய சசிகலா!

அதிமுகவின் தற்போதைய ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார். மேலும் இவர் கடந்த 10 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல்…