தஞ்சையின் பெருமையை பறைசாற்றும் தலையாட்டி பொம்மை!
இன்று உலக பொம்மை தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சோழ தேசமான தஞ்சையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகில் தலையாட்டி பொம்மை தயார் செய்து உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு தஞ்சையில் இருந்து வெளிநாடுகள் வெளிமாநிலங்கள், வெளி…