பி எம் ஸ்ரீ பள்ளிகளை தமிழ் நாட்டுக்குள் அனுமதிப்பது அபத்தமானது !
தமிழ்நாட்டின் கல்விச்சூழல் தனித்துவமானது. நிதியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒன்றிய அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டின் கல்விச் சூழலை சிதைப்பது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.