யாருக்கு என்ன அடையாளம் என்பது முக்கியம் இல்லை ! அவர் கைக்கொள்ளும்…
நெஞ்சுக்கு நீதி படம் எனக்குப் பிடித்தது. இந்தப் படம் சாதி எப்படி ஓட்டு அரசியலில், முதலாளித் துவத்தின் கருவியாக செயல்படுகிறது எனச் சொல்கிறது. இது தவிர அது செய்யும் ஒடுக்கு முறை தனி.
இந்தப் படத்தின் மையக்கரு, பட்டியல் பிரிவில் ஒன்றைச்…