மதுரை பரவையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா !
மதுரை பரவையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா
மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பு
மதுரை மாநகர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில், தைப்பொங்கல் தமிழர் திருவிழாவை முன்னிட்டு, பரவை முத்து நாயகி அம்மன் கோவில் வளாகத்தில் நம்ம ஊரு…