பால் வடியும் வேப்பமரம் : அம்மன் அருளா ?
பால் வடியும் வேப்பமரம் : அம்மன் அருளா? அறிவியல் கூறும் காரணம் என்ன?
மதம் சார்ந்த நம்பிக்கைகளை தாண்டி, இயல்பாக நடைபெறும் சில விசயங்களுக்கும்கூட மதச்சாயம், கடவுளின் அற்புதம் என்பதாக திரித்துக்கூறி மூடநம்பிக்கைகளாக மக்களிடையே கொண்டு…