அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தமிழ்நாட்டில் எப்படி ஆட்சி அமையும்?

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தமிழ்நாட்டில் எப்படி ஆட்சி அமையும்? கவர்னர் என்ன முடிவு எடுக்கப்போகிறார், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா என்றெல்லாம் நேஷனல் மீடியாவே கட்டுரைகளாக வரைந்துத் தள்ளிக்கொண்டிருக்கின்றன.

மேட்டர் சிம்பிள்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

திமுக வோ , அதிமுகவோ ஆட்சி அமைக்க உரிமை கோரப்போவதில்லை. இந்த முறை சின்னம்மாவும் ஆட்சி அமைக்க உரிமை கோர மாட்டார்.

ஸோ, கவர்னருக்கு வேலை சுலபம். அவர் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு- தவெக வை ஆட்சி அமைக்க அழைத்து மெஜாரிட்டியை நிரூபிக்க அவகாசம் கொடுப்பதுதான்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

குறிப்பிட்ட காலத்துக்குள் மெஜாரிட்டியை நிரூபித்தால், ஆட்சி. இல்லையெனில் மறு தேர்தல்.

2026 June 11 - 17 Angusam Book

தவெக 108 இடங்களைப் பெற்றுள்ளது. விஜய் 2 இடத்தில் நின்றது அந்தக் கட்சிக்கே இடர்பாடாக ஆகி உள்ளது. எக்ஸ்ட்ரா 10 சீட் தேவைப்படும் இடத்தில் இப்போது 11 தேவைப்படுகிறது.

ஜனாதிபதி ஆட்சி எல்லாம் வராது. லட்டு போல வந்த இந்த வாய்ப்பை காங்கிரஸும், பாமகவும் புறந்தள்ளாது. காங்கிரஸ் 5 + பாமக 4 = 9 . இன்னும் இரண்டு சீட் எவை என்பது மட்டுமே முடிவாக வேண்டும் என நினைக்கிறேன்.

ஒரு நல்ல மாறுதலாக திமுக , அதிமுக , பாஜக தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் ஆட்சியில் சிறு பங்கு கொடுத்து கூட ஆட்சி அமைக்கலாம். நல் உதாரணமாக இருக்கும்.

எது எப்படி ஆனாலும், மக்கள் தவெக வுக்கு தந்த இந்த மாபெரும் ஜனநாயக வெற்றியை புறந்தள்ள எவரும் யோசிப்பர்.

ஸோ – தவெக ஆட்சி அமைக்கும். ம்ம்…இதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால் நிதர்சனத்தை சொல்ல சங்கடப்பட்டால் எப்படி? அடுத்த தமிழ்நாட்டு முதல்வர் விஜய் தான். நோ டவுட்.

—  ஆர்.அராத்து

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.