தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநகர் மாவட்டம் சார்பில் இரு நூல்கள் !

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநகர் மாவட்டம் சார்பில் இரு நூல்கள்

கவிஞர் கோ. கலியமூர்த்தியின் “சொற்கள் கூடு திரும்பும் அந்தி” கவிதைத் தொகுப்பு மற்றும் கு. இலக்கியனின் “பனைவிடலி” சிறுகதைத் தொகுப்பு அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கவிதைத் தொகுப்பை கவிஞர். பேரா.சதீஷ் குமரன்.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

4

சிறுகதைத் தொகுப்பை கவிஞர் ஆங்கரை பைரவி அறிமுகம் செய்தனர் இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் எம்.செல்வராஜ் தலைமை வகித்தார். திரு.மணி மோகன் வரவேற்புரை யாற்றினார், அதனைத் தொடர்ந்து பனை விடலி சிறுகதைத் தொகுப்பு குறித்து கவிஞர். ஆங்கரை பைரவி அறிமுகம் செய்தார். நூலாசிரியர் கு. இலக்கியன் ஏற்புரை ஆற்றினார்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநகர் மாவாட்டம் சார்பில் இரு நூல்கள் 
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநகர் மாவட்டம் சார்பில் இரு நூல்கள்

செம்ம சூப்பரான திரைப்படம்..

அதனைத் தொடர்ந்து ” சொற்கள் கூடு திரும்பும் அத்தி” கவிதைத் தொகுப்பு குறித்து கவிஞர்.சதீஷ் குமரன் அறிமுகம் செய்தார். நூலாசிரியர் கவிஞர் கோ. கலியமூர்த்தி ஏற்புரை வழங்கினார். பாரதி கலைக்குழு லெனின் காந்தி பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

5
Leave A Reply

Your email address will not be published.