Competition

angusam 24/06/2016

திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் கே.ஜி. முரளிதரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 2014-ம் ஆண்டு திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் டி-20 கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இதனை தொடர்ந்து ‘வாசன் எஸ்டேட்ஸ் காளிதாஸ் டி-20 கோப்பை’க்கான மாநில அளவிலான மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்த உள்ளது.இந்த போட்டியானது வருகிற 29-ந்தேதி தொடங்கி ஜூலை 3-ந்தேதி வரை நடைபெறும். முழுக்க, முழுக்க ‘நாக்- […]

jefferywinneke 22/06/2016

கடந்த சிலவாரங்களில் சென்னையில் நான்கு வழக்கறிஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இன்று மதியம் சென்னை வியாசர்பாடியில் வழக்கறிஞர் ரவி  என்பவர்  மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி பகுதியில் வசிக்கும் ரவி என்பவர்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி  வந்தார். 45 வயதான அவர் வியாசர்பாடியில்,  புரம் என்ற என்ற பத்திரிகையிலும் பணிபுரிந்தார். இன்று காலை அசோக் பில்லர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அவரை அந்த வழியாக […]

angusam 13/06/2016

சட்டசபை தேர்தலில் கிடைத்த அனுபவங்கள் அடிப்படையில், கள ஆய்வு நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என, லட்சிய இந்தியா கட்சியின் தலைமை வழிகாட்டி பொன்ராஜ் கூறினார். அவர் அளித்த பேட்டி: தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ம.க., 700 கோடி ரூபாய் வரை செலவு செய்தது. ஆனால், அக்கட்சி வேட்பாளர்கள் அதிகபட்சமாக, 5,000 ஓட்டுகள் தான் பெற்றனர். தேசிய கட்சியான பா.ஜ., 125 கோடி ரூபாய் செலவு செய்தது. அக்கட்சி வேட்பாளர்கள், தொகுதிக்கு, 3,000 ஓட்டுகளைத் […]

angusam 02/01/2016

ஆசிய அளவில் ஹைதாராப்பாத்தில் நடந்த கராத்தேப் போட்டியில் கலந்து கொண்டு 27 பதக்கங்களை பெற்று புதிய சாதனை படைத்த திருச்சி வீரர்களை தமிழக புடோகான் கராத்தே தமிழக தலைவர் குப்பன் பாராட்டினார். ஆசிய அளவில் கராத்தே போட்டி ஆந்திரம் மாநிலம் ஹைதராபாத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. இதற்கு  ஆசிய கராத்தே சங்கதலைவர் பரமேஷ் தலைமை வகித்தார். இந்தப் போட்டியில் இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், குவைத், சவுதிஅரேபியா, பங்காளதேஷ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரத்தே வீரர்கள் […]

angusam 09/12/2015

‘வரும் தை மாதம் ஜல்லிக்கட்டை நடத்துவதற்காக பிரதமரையும், தமிழக முதல்வரையும் விரைவில் சந்திக்க உள்ளோம்,” என, தமிழர் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க நிறுவனர் அம்பலத்தரசு கூறினார். இதுகுறித்து, திருச்சியில் அம்பலத்தரசு நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 2011ம் ஆண்டு காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளை மாடுகளை சேர்த்ததால், தமிழகத்தின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட விஷயம் என்பதால், அதை மீண்டும் நடத்திட, மத்திய அரசை தமிழர் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் […]

angusam 17/11/2015

பாபா ராம்தேவ் திவ்யா பார்மசி என்ற மருந்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் புத்ரஜீவக் பீஜ் என்ற ஆயுர்வேத மருந்து தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்ரஜீவக் பீஜ் தயாரிப்பு, ஆண் குழந்தையை பெண்கள் பெற்றெடுக்க உதவக் கூடிய மருந்து என்றே ராம்தே பார்மசிகள் விற்பனை செய்து வருகின்றன. இவை பெரும் சர்ச்சையை கிளப்பின. இந்நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி ஆயுர்வேத மருத்துவ நிறுவனம் நூடுல்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான உடனடி உணவாக […]