money

angusam 09/11/2016

மோடி உத்தரவை அடுத்து மக்கள் தங்களிடம் உள்ள 500,1000 ரூபாய் பணத்தை அஞ்சலகங்களிலோ அல்லது வங்கிகளிலோ அடையாள ஆவணத்துடன் சென்று மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில், வங்கிகளில் பணத்தை மாற்றிக் கொள்வது தொடர்பாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேர்காணலில் விளக்கிய மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, “பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுகளை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவ்வாறாக டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு வரி விலக்கு கிடைத்துவிடாது. அந்தப் பணத்துக்கான ஆதாரம் […]

johnhatton61986 28/08/2016

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ரூ.42 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். பணம் பறிமுதல் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த அபுபக்கர் (வயது 40), காசிம் (28), சென்னையை சேர்ந்த முகமது (38) ஆகியோர் சுற்றுலா விசாவில் செல்வதற்காக வந்திருந்தனர். இவர்கள் மீது சந்தேகம் […]

johnhatton61986 15/08/2016

பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரம் பாரதிதாசன் நகர் 6–வது குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் முகம்மது ரபீ (வயது 52). திருமண மண்டப நிர்வாகியான இவர், உறவினர் ஒருவர் திருமணத்திற்காக திருச்சி சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.1 லட்சத்து 25 ஆயிரம், 4 பவுன் நகைகள் அடங்கிய சூட்கேஸ் மற்றும் டி.வி. ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் […]

johnhatton61986 19/07/2016

காட்டுமன்னார் கோவில்: பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் எம்பி, எம்எல்ஏ ஆகும் நிலை இன்று உள்ளது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். காட்டுமன்னார்கோவில் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள ராஜீவ்காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கூடுதல் பள்ளி கட்டட திறப்பு விழா திங்களன்று நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துக்கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “காமராஜரை கல்வியின் தந்தையாக பார்க்கிறேன். பணம் […]

jefferywinneke 08/07/2016

தமிழ் சினிமாவில் ஒரு வழக்கம் உண்டு, ஒவ்வொரு ஹீரோவும் கட்டாயம் ஒரு படத்திலாவது போலீசாக நடிப்பார்கள். அது போல இப்போது இருக்கும் trend ஓரு பேய் படத்திலாவது நடிக்க வேண்டும், இந்த வரிசையில் தற்போது சந்தானம் நடித்து வந்திருக்கும் பேய் படம் தில்லுக்கு துட்டு. கதை  சிவன் கொண்டை மலை என்ற ஒரு மலையில் ஒரு அமானுஷ்ய பேய் பங்களா அங்கு பேய் எப்படி வந்தது என்பதற்கு ஒரு flash back. பின் சென்னையில் சந்தானத்துக்கும் ஷனாயாவிற்கும் […]

angusam 26/03/2016

கேப்டன் கட்சியின் நிர்வாகி கட்டிய பணத்தை திரும்ப கேட்டு வருகிறார்கள்கள்… சட்டசபை தேர்தலில் தி.மு.க – தே.மு.தி.க. இடையே கூட்டணி ஏற்படும் என்று முதலில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதனால் தி.மு.க. – தே.மு.தி.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.க.வும் இணைந்தால் ஆட்சி மாற்றம் உறுதி என்று நம்பிய இரு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு மனு கொடுத்தனர். தே.மு.தி.க. 234 தொகுதிக்கும் நேர்காணல் நடத்தியது. மாவட்ட செயலாளர்கள், […]

angusam 26/03/2016

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு திரையுலகமும் இணைந்து எடுத்துள்ள படம் தான் தோழா. நாகர்ஜுனா, கார்த்தி, தமன்னா, பிரகாஷ்ராஜ், விவேக் என நட்சத்திர பட்டாளங்களுடன் 1000 திரையரங்குகளில்  உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் தோழா.   கதைக்களம் ஒரு பிரஞ்ச் படத்தின் இன்ஸ்பிரேஷனில் எடுத்த படம் தோழா, இதை டைட்டில் கார்டில் போடுவதிலேயே படக்குழுவினர்களின் நேர்மை தெரிகின்றது. தான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம், இந்தியாவின் டாப் மோஸ்ட் பணக்காரர் நாகர்ஜுனா. ஆனால், உடம்பில் தலை […]

angusam 11/01/2016

அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரபோகிறது. மக்களை விலைக்கு வாங்குவதற்கு அரசியல்கட்சிகள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு மக்களை சரி பண்ணுவதற்கு அலைவர்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த ஸ்ரீரங்க இடைத்தேர்தில் அரசியல் சக்திகளால், அதிகாரிகளால், ஊடகத்தினரால் செய்ய முடியாததை அல்லது செய்வதற்குப் பயப்படுவதை தனி ஒரு மனிதராக நின்று சாதித்திருக்கிறார் அந்த சாமானியக் குடிமகன். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் கரன்சி விளையாட்டு ஆடிய ஆளுங்கட்சி கொடுத்த பணத்தை வாங்கின கையோடு இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் டி.டி.யாக எடுத்து […]

angusam 02/12/2015

பேஸ்புக் சமூக வலைதளத்தின் தலைவர் மார்க் ஷுகர்பெர்க்கின் மனைவி பிரிஸ்சில்லா சான்னிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு மஸிமா என பெயர் சூட்டியுள்ளனர். சமூக வலைதளமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தனக்கு பெண் குழந்தை பிறந்ததையொட்டி தனது நிறுவனத்தின் 99% பங்குகளை அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார். .. அமெரிக்கா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் இருக்கிறார். இந்த நிறுவனம் கடந்த 2004 ஆம் ஆண்டு இவர் […]

angusam 07/09/2015

6 லட்சம் ரூபாய் நோட்டில் போடப்பட்ட அதிசய ரங்கோலி கோலம் இது  என்னடானு யோசிக்கிறிங்களா ? கீழே உள்ள படத்தை கொஞ்சம் ..zoom பண்ணி பாருங்க. பணத்திலும் கோலம் போடும் நம்ப மக்களின் திறமையை பாருங்கள்..

angusam 17/05/2014

Proin tristique elit et augue varius pellentesque. Donec enim neque, vulputate et commodo in, tristique sed velit. Phasellus adipiscing faucibus felis eget hendrerit. Vestibulum aliquet mauris sed felis convallis, sed tempus augue malesuada. Vivamus mauris lorem, laoreet sed suscipit nec, dapibus at elit. In in augue lobortis, eleifend tortor et, varius eros. Vivamus dignissim sed […]