திருச்சி பகீர் “இப்படி இருந்ததை_இப்படி ஆக்க_ரூபாய் ஒன்பது இலட்சமா…..?

0

 

“இப்படி இருந்ததை_இப்படி ஆக்க_ரூபாய் ஒன்பது இலட்சமா…..?

படம்-1ல் உள்ளது திருச்சி, மேலப்புதூர், ஜோசப் கண் மருத்துவமனை அருகே 2015ல் அமைக்கபட்ட AC பஸ்டாப்பின் நிலை. [இந்த படம் 2018-டிசம்பரில் எடுக்கப்பட்டது]

படம்-2ல் உள்ளது மேற்படி பஸ்டாப்பையே நிறம் மாற்றி சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று 19.01.2019ந் தேதி திறக்கப்பட்டது.

பழைய AC பஸ்டாப்பை_புதிதாக புனரமைக்க ஆன செலவு என்ன தெரியுமா ரூபாய் 9இலட்சம்.

என்ன ஆச்சரியமாக உள்ளதா…?

இந்த பஸ்டாப் செங்கல், மணல், ஜல்லியை வைத்து கட்டியிருந்தாலும் விலை ஏற்றத்திற்கு காரணம் சொல்லலாம். தற்பொழுது என்ன காரணம் சொல்ல போகிறார்கள் அதிகாரிகள்….!

இப்படி இருந்ததை_இப்படி ஆக்கவா ரூபா ஒன்பது இலட்சம்.

( AC பஸ்டாப் செலவு ஒன்பது இலட்சம் குறித்து ஆதாரமாக, இன்றைய அனைத்து தினசரிகளிலும் மேற்படி செய்தி இடம் பெற்றுள்ளது)

 

S.R.கிஷோர்குமார், வழக்கறிஞர்,

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.