திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபு அவர்களுக்கு பிரிவு உபச்சார விழா !
ஓய்வு பெற்ற திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபுவுக்கு அவர்களுக்கு இ திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.
விழாவில் மூத்த வழக்கறிஞர் ஸ்டானிஸ்தலஸ் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், சங்க செயலாளர் பி. வி. வெங்கட், துணைத் தலைவர் சசிகுமார், இணை செயலாளர் விஜய நாகராஜன், பொருளாளர் கிஷோர் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்.
அருகில் தலைமை குற்றவியல் நீதிபதி மீனா சந்திரா மற்றும் நீதிபதிகள் மகாலட்சுமி, ஜெயப்பிரதா, மணிமேகலை, சுபாஷினி, கே.ஆர். பாலாஜி, சிவகுமார், எம்.பாலாஜி, அரசு வழக்கறிஞர் சவரிமுத்து மற்றும் பலர் உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் செய்திருந்தார்.