ஆஹா! ஓஹோ! திவ்யா பாரதி

-மதுரையான்

0

” எனக்குப் பாட்டி மாதிரி இருக்கும் மாளவிகாவே அந்தப் போடு போடும் போது, நாங்க மட்டும் லேசுல விட்ருவோமா” என்ற நினைப்புடன் களம் இறங்கி கவர்ச்சியில் கதிகலக்கியிருக்கார் திவ்யபாரதி.

ஜி.வி.பிரகாஷுடன் ‘பேச்சலர்’ படத்தில் அறிமுகமான திவ்யபாரதிக்கு சொந்த ஊர் கோயம்புத்தூர் தான், தமிழ் பேசத் தெரிந்த பொண்ணு தான். இப்ப இரண்டாவது படமாக முகென்ராவுடன் ஜோடி போட்டிருக்கார்.  உன்னோட துணிச்சலுக்கும் திறந்த மனசுக்கும் நல்லாவே சூடு பிடிக்கும் மார்க்கெட்டு.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.