குபேரன் என்ன டான்ஸரா, அவருடன் டேட்டிங் போக ?

குபேரன் என்ன  டான்ஸரா, அவருடன் டேட்டிங் போக? திருவண்ணாமலை நகரத்தின் பலபகுதிகளில் இந்த போஸ்டரை காண முடிந்தது. குபேரருடன் ஒருநாளாம். 5 ஆண்டுகளுக்கு முன்பு யாரோ ஒரு கார்ப்பரேட் ஆன்மீக வியாபாரி, குபேர கிரிவலம் என திட்டமிட்டு…

ஓபிஎஸ் அணியில் இபிஎஸ் டீம்.. பரபரப்பின் உச்சத்தில் தொண்டர்கள்..! என்ன…

ஓபிஎஸ் அணியில் இபிஎஸ் டீம்.. பரபரப்பின் உச்சத்தில் தொண்டர்கள்..! என்ன நடக்கிறது அதிமுகவில்..? https://youtu.be/EQa7LL74oEg அதிமுகவின் உச்சகட்ட மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ள சூழலில் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக…

பச்சையப்பன் கல்லூரி 254 உதவிப் பேராசிரியர்கள் நியமனம் இரத்து –…

பச்சையப்பன் கல்லூரி 254 உதவிப் பேராசிரியர்கள் நியமனம் இரத்து - முறைகேடுகளுக்கு ஜெயலலிதா ஆட்சியில் துணைநின்ற உயர்கல்வி அமைச்சர், அலுவலர்கள் மீது விசாரணை நடத்தப்படுமா? பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் உதவி…

ஆந்திரா தேர்தலில் 175 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டி !

ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டி - திருமா அறிவிப்பு ஆந்திர மாநிலம் குண்டூரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆந்திர மாநிலப் பிரிவின் பொதுக்குழுக்…

குற்றச்செயல்களின் கூடாரமாக மாறி வரும் பெருமாள்மலை..! வேதனை…

குற்றச்செயல்களின் கூடாரமாக மாறி வரும் பெருமாள்மலை..! வேதனை தெரிவிக்கும் பக்தர்கள்.. கண்டுகொள்ளுமா அறநிலையத்துறை..? https://youtube.com/shorts/ZBIug50MzCI திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த பெருமாள்மலை பகுதியில் காதல் ஜோடிகளின்…

புற்றுநோயாளிகளுக்காக தனது தலைமுடியை தானம் செய்த மாணவி

புற்றுநோயாளிகளுக்காக தனது தலைமுடியை தானம் செய்த மாணவி திருச்சி புத்தூர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் யோகா ஆசிரியருமான வெற்றிச்செல்வன் என்கிற விஜயகுமார் வழக்குரைஞர் சித்ரா இணையரின் புதல்வி கீர்த்தனா.பிகாம்.எல்எல்பி…

பாலியலில் பாதிக்கப்பட்ட மைனர் குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்தி…

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மைனர் குழந்தைகளின் பெயரையோ, அவர்கள் வசிக்கும் இடத்தையோ, அவர்கள் படிக்கும் பள்ளியை அவர்கள் உறவினர் முறையையோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊடகங்கள் வெளிப்படுத்தக்கூடாது,  மீறி வெளிப்படுத்தினால் செய்தி…

21 கிலோ கஞ்சா டூவீலரில் கடத்தி வந்த கஞ்சா கடத்தல் மன்னன் கைது !

ரூ.2 லட்சம் மதிப்பிலான 21 கிலோ கஞ்சா பறிமுதல் – முக்கிய குற்றவாளி கைது. திருச்சியை அடுத்த ராம்ஜிநகரில் வாகனச் சோதனையின்போது ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான 21 கிலோ கஞ்சாவை, ஆய்வாளர் வீரமணி தலைமையிலான…

அங்குசம் செய்தி எதிரொலி..! ஷான் கூட்டாளி ஷியாவு போக்சோவில் கைது

அங்குசம் செய்தி எதிரொலி..! ஷான் கூட்டாளி ஷியாவு போக்சோவில் கைது கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு, பழைய மசூதி தெரு சேக் முகமது மகன் ஷான்(24) திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்து பல பெண்களுடன் சுற்றியதையும், நாகர்கோவில்,…

“12 ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் கல்வியைக் கழக அரசு தமிழில்…

"12 ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் கல்வியைக் கழக அரசு தமிழில் அறிமுகம் செய்துவிட்டது!" "மருத்துவப் படிப்புப் பாடநூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன!" "ஒன்றிய உள்துறை அமைச்சரே ஒப்புக்கொண்டது போல,…