Browsing Category

மருத்துவம்

சட்ட விரோத கருக்கலைப்பு செய்த பெண் பலி ! திருச்சி மருத்துவத்துறை அலட்சியம் !

துறையூர் அருகே சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்த பெண் பலி ! திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மனைவி பிரியா வயது 31. இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது இரண்டு பெண் குழந்தைகள்…

தடுப்பூசி போடப்பட்ட சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்த 10 மாத பெண் குழந்தை!

தடுப்பூசி போடப்பட்ட சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்த 10 மாத பெண் குழந்தை! தஞ்சை அருகே அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போடப்பட்ட சிறிது நேரத்தில் 10 மாத பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை…

திருச்சி காவேரி மருத்துவமனையில் – பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைக்கான பிரத்யேக பிரிவு தொடக்கம் !

திருச்சி காவேரி மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கான பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைக்கான பிரத்யேக பிரிவு தொடக்கம். ஜூலை 15 ஆம் தேதி தேசிய பிளாஸ்டிக் சர்ஜரி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை என்பது மிகத் தொன்மையான சிறப்பு…

காப்பீட்டு அட்டைக்கு கால் கடுக்க காத்திருக்க வேண்டிய அவலம் ! கருணை காட்டுமா அரசு?

காப்பீட்டு அட்டைக்கு கால் கடுக்க காத்திருக்க வேண்டிய அவலம் ! கருணை காட்டுமா அரசு? முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து அட்டை பெறும் நடவடிக்கைக்காக, நாள் கணக்கில் அலைய வேண்டியிருப்பதாக…

திருச்சி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனம் !

திருச்சி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனம். திருச்சி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் டெல்டா மாவட்டத்தில் முதல்முறையாக Apollo Health Check on Wheels எனப்படும் நடமாடும் முழு உடல் பரிசோதனை கூடம் தொடங்கி…

காரணமே இல்லாமல் மன உளைச்சல் வருமா ?

காரணமே இல்லாமல் மன உளைச்சல் வருமா? காலையில் வாக்கிங் போய்விட்டு வந்தவர் எப்படி தற்கொலை செய்து கொண்டார்? மன உளைச்சலில் இருந்தவரை டிபார்ட்மெண்ட் ஏன் கவனிக்கவில்லை? நல்ல வேலையில் இருந்தவருக்கு, எந்த கஷ்டமும்…

நவீன அறுவை சிகிச்சை மூலம் பேச்சுத்திறன் பெற்ற குழந்தைகள்!

நவீன அறுவை சிகிச்சை மூலம் பேச்சுத்திறன் பெற்ற குழந்தைகள்! பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுடைய 50 குழந்தைகளுக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் அவர்கள் அனைவரும் தற்போது பேச்சுத்…

 அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம்!

 அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம்! உணவுப் பழக்கங்கள் தொடங்கி, மாறிவரும் இயந்திரகதியான வாழ்க்கைச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இயல்பான குழந்தைப் பேறு என்பதே இன்று பலருக்கு சிக்கலாகிவருகிறது. திருமணமாகி ஆண்டுக்கணக்கில்…

தமிழகத்தில் அடுத்தடுத்து 4 இளம் மருத்துவர்கள் மரணம் !

தமிழகத்தில் அடுத்தடுத்து 4 இளம் மருத்துவர்கள் மரணம் ! சமீபத்தில் தமிழகத்தில் இளம் வயதில் 4 மருத்துவர்கள்,போதை/குடி/புகைப் பழக்கம் இல்லாதவர்கள் உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப்பற்றி மருத்துவர் மரு.வீ.புகழேந்தி அறிக்கை…

திருச்சியில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் !

திருச்சியில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ! புற்றுநோயை வென்றவர்களுக்கான மறுவாழ்வு தினத்தை கடைபிடிக்கும் விதமாக, திருச்சி சில்வர்லைன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாகம் ”நம்ம திருச்சி மாரத்தான்” ஓட்டத்தை கடந்த ஜூன்-11 அன்று…