Browsing Category

News

அரை நூற்றாண்டு காலம் …  ஒரு லட்சம் பேர் …  அப்பட்டமான மனித குல விரோதம் !

இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் குடியுரிமை 1948 இல் ரத்து செய்யப்பட்டதால் சுமார் பத்து லட்சய் பேர் நாடற்றவர்களாயினர்.

ஆற்று கரைகளை பாதுகாக்குமா பொதுப்பணித்துறை?

விச்சலூர் என்ற ஊரில் இருந்து மேல களிங்கு வரையிலும் உள்ள ஆனந்த காவேரி கரை மிகவும் மோசமான நிலையிலும், இருபுறம்  விவசாயிகள் விவசாய காலங்களில் செல்லும் நேரங்களில் முட்செடிகள் மீது உரசி செல்லும்

ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ-க்களுக்கு சீட் தரக்கூடாது ! எம்.பி. கார்த்தி சிதம்பரம்

தமிழக வெற்றிக் கழக அரசு முன் அனுபவம் இல்லாத அரசு அதிகாரிகள் கொடுப்பதை வாசித்து விடுகிறார்கள். பிரதமர் பேசுவதாக இருந்தால்கூட அதிகாரிகள் தயார் செய்து மூத்த அமைச்சர்கள் திருத்தம்

அஜயன் பாலாவின் படைப்புகள் அதிகாரத்தைக் கட்டுடைப்பவை !

அறக்கட்டளை நிறுவனரான சுப்ரபாரதிமணியன், இன்றைய  உரையாளர் நட.சிவக்குமார், அஜயன் பாலா ஆகிய மூவரது படைப்புகளும் தவிர்க்க இயலாத இடத்தைப் பெறுபவை

காசு இருந்தால் மட்டும் பேசு ! சுரண்டும் கம்பெனிகள்!

இரயில் டிக்கெட் விலைய இரயில்வே துறை முடிவு பண்ணுது. கரண்ட் விலைய மின்சாரத்துறை முடிவு பண்ணுது. ஆனால் செல்போன் ரீசார்ஜ் விலைய ஜியோ, ஏர்டெல், விஐ மாதிரியான தனியார் கம்பெனிகள் தான் முடிவு பண்றாங்க.

திமுக மாவட்ட செயலாளர் ரேஸில் முந்தும் புதிய முகங்கள் !

மாவட்டம் மறு சீரமைப்பு மூலம்  10 மாவட்டங்கள் வர இருக்கிறது. இந்த மாவட்ட மறுசீரமைப்பின் மூலம்  முன்னாள் அமைச்சர் பி கே சேகர்பாபு  தன்னுடைய கட்டுப்பாட்டில் ஏற்கனவே வைத்திருந்த 6 தொகுதிகளின் அதிகாரம் குறைக்கப்படுகிறது.

பட்ட அவமானங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல … தலைகால் புரியாமல் ஆடுகிறார் மா.செ. – புலம்பும் சீனியர்கள் !

முன்னாள் மா.செ. சீனிவாசன் த.வெ.க. பக்கம் சென்றதையடுத்து மா.செ. பதவிக்கு வந்தவர்தான் ஆவின் கார்த்திக்கேயன். இவருக்கு எதிராகத்தான் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார், மலைக்கோட்டை ஐயப்பன்

“மக்களைச் சந்திக்க கார் கேட்டதில்லை” பேருந்துக்குக் காத்திருந்த எம்.எல்.ஏ !

ஒரு கம்யூனிஸ்ட்டைவிட வேறெந்த எம்.எல்.ஏ‌வும் தொகுதிக்குள் சுற்றித்திரிய இயலாது.. ஆனால் எந்தக் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வும் மக்களைச் சந்திக்க அரசாங்கத்திடம் கார் கேட்டதில்லை.

இலக்குவனார் திருக்குறள் விருது – தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்க்காப்புக்கழகம், மாநிலத் தமிழ்ச்சங்கம், திருவள்ளுவர் மாமன்றம் ஆகியன இணைந்து வழங்க உள்ள இவ்விருதிற்குத் தகுதியானவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

மூடப்பட்ட கிளைச்சிறைகள் ! மத்திய சிறைகளுக்கு புதிய தலைவலி !

முக்கிய வழக்குகள் மற்றும் தண்டனை கைதிகள் அல்லாத, சாதாரண வழக்குளில் கைது செய்யப்படுவோர் கிளைச்சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்.