அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நெருக்கமானவர்களுக்கு அரசு பதவியா?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

த.வெ.க. தலைவர் சி.ஜோசப் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றதிலிருந்து தனக்கு வேண்டப்பட்டவர்கள் நெருக்கமானவர்களுக்கு முக்கிய அரசு பதவிகளை வழங்கிவருவதாக தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது.

இத்தனை ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த திமுக அதிமுக கூட இப்படி சுத்தி சுத்தி தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அரசு பதவிகளை வழங்கியது இல்லை என்பதையும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

முதல்வர் விஜயின் தனிப்பட்ட ஜோதிடராக இருந்த ராதன் பண்டிட், முதல்வரின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டது சர்ச்சையானதை தொடர்ந்து அந்த உத்தரவு வாபஸ் வாங்கப்பட்டது.

யாவரும் கேளீர்

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளராக இருந்த ஜான் ஆரோக்கியசாமி, முதல்வர் விஜயின் அரசியல் ஆலோசகராக நியமனம்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

விஜய்யின் நண்பரும், தொழிலதிபருமான விஷ்ணு ரெட்டி முதல்வரின் பொது விவகாரங்களுக்கான ஆலோசகராக நியமனம்.

விஜய்யின் நீண்டகால மேலாளராகவும் அவரது நண்பருமான ஜெகதீஷ் பழனிசாமி தற்போது அவரது அரசியல் பிரிவு தனிச் செயலாளராக நியமனம்.

இதன் தொடர்ச்சியாகவே, தற்போது, ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரும் நண்பருமான வெங்கட் நாராயணன் தமிழ்நாடு அரசன் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

–              அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.