Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
இந்த குடிநீர் குழாயில் எப்படி தண்ணி பிடிக்கிறது…! மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு !
மாநகராட்சி குடிநீர் குழாயில் குடம் வைத்து குடிநீர் பிடிக்க தொட்டி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!!!
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கோஅபிஷேகபுரம் கோட்டம் மண்டலம் 5 பழைய வார்டு எண் 51 புதிய வார்டு எண் 27 விஸ்வப்ப நாயக்கன் பேட்டை தெரு தெருவில்…
திருச்சி பெண் ஆசிரியரை இரும்பு கம்பியால் தாக்கிய மாணவன் ! மூடி மறைக்கும் கல்வி அதிகாரிகள் !
சமீபகாலமாக தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சிலர், ஆசிரியர்கள் மீது தகாத செயல்கள் செய்வது போன்று வீடியோ வடிவில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு மாநில கல்வித்துறை , ஆசிரியர்கள் பாதுகாப்பு குறித்தும், மாணவர்களின்…
ஈரோடு இடைத்தேர்தல் – இபிஎஸ் – ஓபிஎஸ் எஸ்கேப் ! களம் இறங்கும் காயத்திரி !
ஈரோடு இடைத்தேர்தல் - இபிஎஸ் - ஓபிஎஸ் எஸ்கேப் ! களம் இறங்கும் காயத்திரி
அண்மையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஈ.வெ.ரா.திருமகன் காலமானார். அதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற…
கஞ்சா மயமாகும் பிரபல கல்வி வளாகம் !
கஞ்சா மயமாகும் கல்வி வளாகம் !
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் -க.இப்ராகிம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
பணம் கொடுத்தால் எந்த வகை போதைப் பொருளும் எளிதில் கிடைத்துவிடும் என்ற அளவிற்கு போதை பொருள் பயன்பாடு…
தோழர் ப. ஜீவானந்தம் !
ப. ஜீவானந்தம் ஆகஸ்ட் 1907 – 18 ஜனவரி 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப்…
2024 எம்பி எலெக்ஷன் தமிழகத்தில் களமிறங்கும் மோடி… திமுக, அதிமுக ‘ஷாக்’ பாஜகவின்…
2024 எம்பி எலெக்ஷன் தமிழகத்தில் களமிறங்கும் மோடி... திமுக, அதிமுக 'ஷாக்' பாஜகவின் புதிய டார்கெட்
2023 புத்தாண்டு பிறந்த முதல் நாளில் மதிமுகவின் வளைகுடா நாடுகளின் பொறுப்பாளர் வல்லம் பசீர் தன் முகநூல் பதிவில்,‘தான் கலந்துகொண்ட இணைய வழி…
MGR என்ற பிம்பத்தை மேலும் பிரகாசமாக்க உதவிய N.S.இளங்கோ !
புரட்சித்தலைவர் MGR அவர்களின் 102வது பிறந்ததினத்தன்று N.S.இளங்கோ மற்றும் MGR அவர்கள் இடையில் ஆன நட்பு பாலத்தை நினைவு கூறுவதை விட நெதர்லாந்து Leiden பல்கலைக்கழகத்தின் முனைவர் ரூஸ் கெரிஸ்டென் (Dr.Roos Gerristen ) அவர்களின் ஆய்வறிக்கையில்…
மு.க.அழகிரி வீட்டில் – மு.க.ஸ்டாலின் மகன் ! திடீர் சந்திப்பு !
மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியை உதயநிதி ஸ்டாலின் அவரது இல்லத்தில் சந்தித்தார்
நாளை அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம்.மதுரை வந்த தமிழக இளைஞர் நலன் மற்றும்…
உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு – படங்கள்…
தமிழர் பாரம்பரிய வீரவிளையாட்டான உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு 16.01.2023 இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் 800க்கும் மேற்பட்ட காளைகளும், 335 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், காளைக்கு பைக்…
தமிழர்களின் பாரம்பர்ய அரவைச் சாதனம் மரத்திருகை !
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் தமிழர் திருநாளான பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஏர் கலப்பை, குத்துரல்,ஆட்டுரல், அம்மி, உரல், உலக்கை,கல்வம், கல் திருகை, மண் திருகை, மரத் திருகை உட்பட பல்வேறு பாரம்பர்ய பொருட்கள் வைத்து…