Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
மதுரை ஆவின் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு
மக்கள் முதல்வர் மு. க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் எஸ். எம். நாசர், பால்வளத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில், ஆவின் பால்வளத்துறை ஆணையர் டாக்டர் சுப்பையா ஐஏஎஸ். உடனடியாக டிஸ்மிஸ் செய்து ஆர்டர் வழங்க வேண்டும் என்று மதுரை ஆவின் பொது மேலாளர்…
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் !
அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கிராம பொதுமக்கள் சார்பாக நடத்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் தை திருநாள் அன்று அவனியாபுரத்தில் தொடங்கி…
பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய் – பாஜக விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம்
பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காயை நியாய விலைக்கடைகளில் சலுகை விலையில் வழங்க வலியுறுத்தி பாஜக விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் 1000 ரூபாய் ரொக்க பணம், பச்சரிசி,…
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வணிக இயக்கவியல் மற்றும் நிலையான மேம்பாடு குறித்த இரண்டு நாள் சர்வதேச…
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் மற்றும் ஸ்கூல் ஆஃப் பிசினஸ், பெங்களூரு செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் வணிக இயக்கவியல் மற்றும் நிலையான மேம்பாடு குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது.…
தமிழர் தம் கலைகளை மீட்காமல் பண்பாட்டுரிமை இல்லை – லாரன்சு அண்ணாதுரை
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை சார்பில் தமிழ்க்கூடல்நிகழ்வு உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சங்கத் தமிழ்க் காட்சிக்கூட விளக்குநர் புஷ்பநாச்சியார் வரவேற்புரையாற்றினார். உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர்…
தமிழக பா.ஜ.க.விற்கு ஒரு மாநிலத் தலைவர் போதும், ஆளுநர் ரவி பா.ஜ.க. மாநிலத் தலைவராக செயல்பட…
"தமிழக பா.ஜ.க.விற்கு ஒரு மாநிலத் தலைவர் போதும், ஆளுநர் ரவி அவர்கள் பா.ஜ.க. மாநிலத் தலைவராக செயல்பட வேண்டாம்!"
- திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர். பாலு ஆளுநருக்குப் பதில் அறிக்கை.…
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சான்றிதழ் வழங்கும் பணி !
மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கால்நடைத்துறையினர் தகுதி மற்றும்பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் தைத்திங்கள் முதல்நாள் தைபொங்கலன்று ஜல்லிக்கட்டுப் போட்டி…
4% அகவிலைப்படி – உயர்வு தொடர்பாக அரசுக்கு ₹2359 கோடி கூடுதல் செலவு என்ற தமிழக முதல்வரின்…
4% அகவிலைப்படி - உயர்வு தொடர்பாக அரசுக்கு ₹2359 கோடி கூடுதல் செலவு என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு உண்மையா? ஓர் அரசு ஊழியரின் மனக்குமுறல்
ஒரு தவணை அகவிலைப்படி வழங்கியதால், அரசுக்கு ₹2359 கோடி கூடுதல் செலவு. (சராசரியாக 2300 கோடி.)…
ஈவிகேஎஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா திடீர் மரணம் !
முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் அவர்களின் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வான திருமகன் ஈவேரா, ஈரோடு கே எம் சி ஹெச் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும்,…
மதுரை ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேருக்கு வெளியேற்ற கமிஷனர் உத்தரவு !
மதுரை ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேருக்கு வெளியேற்ற கமிஷனர் உத்தரவு
மதுரை ஆவினில் 2020, 2021ல் மேலாளர் உட்பட நேரடியாக நியமிக்கப்பட்ட 47 பேரின் நியமனங்களில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டு, அவர்களை அப்பணியில் இருந்து நீக்க…