Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
தேனி : ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் !
15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்களை அப்புறப்படுத்திவிட்டு, அவற்றுக்குப் பதிலாக புதிய வாகனங்கள் வழங்கிட கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மூன்று மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட “பாய் – Sleeper Cells” திரைப்படத்தின்…
வழக்கமாகத் திரையுலகப் பிரமுகர்களைக் கொண்டுதான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் , போஸ்டர், டிரைலர்கள் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்தப்…
சேலம் – ஜாகிரெட்டிப்பட்டியில் கணவனின் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி !
தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் ரமேஷ் சண்டை போட்டதாக தெரிகிறது. மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, தினந்தோறும் இரவில் மணிமேகலையை அடித்து உதைத்து வந்துள்ளார்.
சேலத்தில் ஐ.ஜே.கே. நிர்வாகி கொடூரமாக வெட்டி படுகொலை !
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஐஜேகே நிர்வாகி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
“இதுல கதை மட்டும் தான் இருக்கு, கண்டிப்பாக சர்ச்சை இல்லை” –‘மாருதி நகர்…
தமிழ் ஆஹா ஒரிஜினல் வழங்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் கதையான 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (15.05.2023)…
”மூடு டாஸ்மாக்கை!” – சாராயக் கடைக்கு எதிராக சேலம் மக்கள் போராட்டம்!
மக்கள் எதிர்ப்பையும் மீறி தற்போது ஏழாவது கடையாக திறக்க கங்கணம் கட்டிக் கொண்டு இயங்கி வருகிறது, மாவட்ட நிர்வாகம்.
ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை: அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்!
ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான
குளிரூட்டப்பட்ட ஓய்வறை:
அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலம் அரியலூர் கிளையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான…
’இராவணக்கோட்டம்’ கோக்குமாக்கு ஆட்டம்! ஷாந்தனு கண்ணீர்—மன்னிப்பு—சாமர்த்தியம்—சமாதானம்
கடந்த 12—ஆம் தேதி ரிலீசாகிய ‘இராவணக்கோட்டம்’ படம் ரிலீஸ் நேரத்திலும் ரிலீசுக்குப் பிறகு இப்போது வரையிலும் சாதி சர்ச்சைகளில் சிக்கி அல்லாடிக் கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கை சொல்லிருவோம்.
இயக்குனர்…
நீச்சல் தெரிந்தவன் ! கல்லூரி நீர்த்தேக்க தொட்டியில் எப்படி சாவான் ! கதறும் பெற்றோர்கள் !
வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவன் அருண் பல்லவ் சடலமாக மீட்பு.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வேளாண்மை தொழில் நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்…
சாவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை !
சாவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை!
லஞ்சம் கொடுக்க மறுத்த ஒரே காரணத்துக்காக, ஈவிரக்கமற்ற, லஞ்ச ஊழலில் ஊறித் திளைக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகளால் பழிவாங்கப்பட்டு தனக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய சம்பள நிலுவைத் தொகை,…
