போதை மாத்திரை விற்பனை – சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 7 பேர் கைது !

போதை மாத்திரை விற்பனை சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 7 பேர் கைது ஈரோட்டில் போதை மாத்திரை விற்றதாக சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனா். மடக்கி பிடித்து விசாரணை ஈரோடு கைகாட்டிவலசு பகுதியில் கஞ்சா விற்பனை…

மெரினா கடற்கரைக்கு காரில் செல்பவரா நீங்கள் ! அப்போ கொஞ்சம் உஷார்….

மெரினா கடற்கரைக்கு காரில் செல்பவரா நீங்கள் ! அப்போ கொஞ்சம் உஷார்…. இந்தியா முழுவதும் இருந்து சென்னை மெரினா கடற்கரையை  கண்டு களிக்க நோக்கி படையெடுத்து வருகிறார்கள். இங்கே வரும் உங்களுக்கு தான் இந்த செய்தி. சென்னை மெரினா கடற்கரைக்கு…

13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்லல் ஊராட்சி மன்ற தலைவர் நாச்சியப்பன் மற்றும் டிரைவர் கைது !

கல்லல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது ஓட்டுநர் வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கியதாக கைது. மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடவடிக்கை. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கோட்டையில்…

கல்விப்பணியின் வழியே சமூகத்தை நேசிக்கும் அரசு அதிகாரி – சிவயோகம் !!

குடும்பச் சூழ்நிலைகளால் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு பள்ளிகளில் இடைநின்று விடும் பிள்ளைகளைத் தேடிக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் கொண்டு வந்து சேர்த்தல். குறிப்பிட்ட இந்தப் பணியானது எனக்கு மிகவும் ஆத்ம திருப்தி தரக் கூடிய…

பொய் சொன்ன பழனிச்சாமி ! கூப்பிட்டு விசாரிக்க முடிவு !!

எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அடுத்து சம்மன் அனுப்பி விசாரிக்க விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிச்சைக்காரன்-2 : ” டைரக்டர் சசி சார் எனக்கு போட்ட பிச்சை “ விஜய் ஆண்டனி உருக்கம் !

’பிச்சைக்காரன்’ திரைப்படம் சசி சார் எனக்கு போட்ட பிச்சை. முதல் பாகத்தில் எப்படி அம்மா-மகன் செண்டிமெண்ட் இருந்ததோ அதுபோல, இரண்டாவது பாகத்தில் அண்ணன்- தங்கை செண்டிமெண்ட்டை மையப்படுத்தி இருக்கும்.

பாஜக எம்.பி-ஐ கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

பாஜக எம்.பி-ஐ கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்! மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பாஜக எம்.பி. பிரிட்ஸ் பூசன் சரண்சிங்-ஐ கைது செய்ய வலியுறுத்தியும், அவரைக் கைது செய்யக்கோரி போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு…

பெரம்பலூரிலிருந்து உருவாகும் புதிய ”சினிமா”!

நேர்மையாக பணியாற்ற முடியாத நிலை வந்தபோது, அந்தஸ்தும் அதிகாரமும் பொருந்திய ஆட்சியர் இருக்கையே வேண்டாமென்று தூக்கி கடாசிவிட்டு சென்ற சகாயத்தின் பெயரில் படம் எடுக்கிறார், பொண்டாட்டி இருக்கையைக்கூட விட்டுக்கொடுக்காத சி.டி.ராஜேந்திரன்.

பராமரிப்பு பணிகள் காரணமாக சேலம் – கோவை பயணிகள் ரயில் சேவை ரத்து !

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சேலம் - கோவை  பாசஞ்சர் ரயில்கள் வண்டி எண் 06802 மற்றும் 06803 ஆகிய இரயில்களின் சேவை இன்று (16.05.2023) முதல் 16 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக, அறிவித்திருக்கிறது ரயில்வே துறை.

திருச்சியில் புத்தெழுச்சி பெறுகிறதா, அ.ம.மு.க.?

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார், திருச்சி மாநகராட்சியின் 47-வது வார்டு கவுன்சிலரான செந்தில்நாதன்.