தமிழ்நாட்டில் குக்கிராமங்களில் உள்ள ஃபுட்பால் மீது ஆர்வம் கொண்ட வசதியில்லாத பல மாணவர்களை, கண்டெடுத்து வேல்ஸ் ஃபுட்பால் க்ளப்பில் ஆட வைத்து இந்திய அணிக்கு அனுப்புவதுதான் எங்கள் நோக்கம்.
செய்யாத குற்றத்திற்காக சிறைக்குச் செல்லும் சார்லி தன் குடும்பத்தோடு இணையத் துடிக்கிறார். இந்த வழக்கை கையாளும் நாயகன் குற்றத்தின் பின்னணியை எப்படி உடைத்து சார்லியை காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த ஃபைண்டர்.
சதுரங்க விளையாட்டில் ஒரு ராணி எப்படி அசைக்க முடியாத ஒரு சக்தியாக இருக்கிறதோ அதுபோலவே, ஒவ்வொரு வீட்டிலும் மனைவி ஒரு குடும்பத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
பலருக்கு நடிப்பு, நடனம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் இருந்தாலும் அதனை வெளிக்காட்ட சரியான தளம் அமையவில்லை. இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஸ்டார் டா செயலி.