“பிளாஷ்டிக் எனும் எமன் ” கையேடு, துணிப்பையுடன்…
தண்ணீர் அமைப்பின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா "பிளாஷ்டிக் எனும் எமன் " விழிப்புணர்வு கையேடு மற்றும் துணிப்பை உறுதிமொழி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
தமிழன் சிலம்பம் பாசறை மாணவர்களிடை மக்கள் சக்தி இயக்கம் மாநிலப்பொருளாளரும்,…