Browsing Tag

திருவெறும்பூர் செய்திகள்

அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவா்கள் சேர்க்கை அறிவிப்பு !

திருவெறும்பூர் அரசுதொழிற்பயிற்சிநிலையத்தில் உள்ளகாலி இடங்களுக்கானநேரடிசேர்க்கைக்குவிண்ணப்பிக்கஅழைப்பு

பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதிய சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி திறப்பு!

மின் மோட்டார் உடன் கூடிய சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் சாமானிய மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம்!

மனு ரசீது வழங்கப்பட்ட இடம் இது நாள் வரை புறம்போக்காகவே உள்ளது.  இந்த இடத்திற்கு கம்ப்யூட்டர் கணினி பட்டா வழங்க  திருவரம்பூர் தாசில்தாரை

துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் தீ தொண்டு வார விழிப்புணர்வு நிகழ்வு!

சமையலறையில் ஏற்படும் தீயை தடுப்பது வண்டி வாகனங்களில் ஏற்படும் தீயணைப்பு தடுப்பது மற்றும் எண்ணெயில் ஏற்படும் தீ விபத்தினை

6 கிலோ கஞ்சாவுடன் கடத்தல் கும்பலை விரட்டி பிடித்த போலீசாரை பாராட்டிய எஸ்.பி!

சிறப்பான பணியினை மேற்கொண்ட காவல் அதிகாரி மற்றும் ஆளினர்களை ஊக்குவிக்கும் வகையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

6 கிலோ கஞ்சா கடத்திய இளைஞா்கள்! வளைத்து பிடித்த காவல்துறை!!

போலி மதுபான விற்பனை, கள் விற்பனை, போதை பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மதிமயக்கும் பிற போதை வஸ்துக்கள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில்

எறும்பீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா தமிழ் வழியில் நடத்த கோரிக்கை!

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக எறும்பிஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் சமஸ்கிருதத்தில் நடத்தப்படுமானால் தமிழ் அமைப்புகளையும், சமூக ஆர்வலர்கள்

“ராஜ்நகர் நலச்சங்கத்தின்” இரண்டாம் ஆண்டு பொங்கல் மற்றும்  கலை விழா !

குழந்தைகளும் மாணவர்களும்  நடனம், பாடல், மேடைப் பேச்சு, ஓவியம் வரைதல் போன்றவற்றில் கலந்து கொண்டு, தங்கள் தனித்திறமைகளை

பில்லி சூனியம் மாந்திரீகம் செய்வதாக மோசடி ! பலே ஆசாமி ஸ்ரீரகு சிக்கியது எப்படி ?

“ திருமணத்தடை; குழந்தை பாக்கியம்; கடன் தொல்லைகள்; வியாபாரத்தில் லாபம்; கொடுத்த பணம் வந்து சேர; பேய் பிசாசு துஷ்ட சக்திகள்