ஆகஸ்ட் 20 : சம்பவம் செய்ய காத்திருக்கும் எடப்பாடி தரப்பு!
ஆகஸ்ட் 20 : சம்பவம் செய்ய காத்திருக்கும் எடப்பாடி தரப்பு!
எடப்பாடி, ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி.தினகரன் என நாலாபுறம் சிதறிய அதிமுக தொண்டர்களையெல்லாம் தன்பக்கம் அணிதிரட்டும் வகையில் வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டார் எடப்பாடியார்…