”நீ எந்த ரிப்போர்ட்டர்? எந்த ஊரு? உன் பெயர் என்ன?” என்று கேட்டு பதிலை வாங்கி கொண்டவர் ”சரி வை பார்த்துக் கொள்கிறேன்” என்று மிரட்டும் தொனியில் அழைப்பை துண்டித்தார்.
ஈரோடு இடைத்தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட மார்ச்சு 2ஆம் தேதியிலிருந்து, பாஜக - அதிமுக (எடப்பாடி) இடையே வார்த்தைப் போர் உச்சத்தைத் தொட்டு உள்ளது. பாஜகவின் வானதி சீனிவாசன், பொன்.இராதாகிருஷ்ணன் போன்ற தலைவர்கள், அதிமுக - பாஜக இடையே தற்போது மோதல்…