அல்லேலூயா... ஜெய் ஸ்ரீராம்.... சாதித்தது என்ன...
"அல்லேலூயா" கோஷமிட்ட இத்தாலியை சேர்ந்த ராபர்ட். டி .நொபிலி என்பவர் தான் தமிழில் உரைநடையை உருவாக்க விதையாக இருந்தவர்.
"அல்லேலூயா" கோஷமிட்ட கான்ஸ்டைன்டின் ஜோசப் பெஸ்கிதான் தேம்பாவணியை…
தமிழன்னையின் தவப்பிள்ளை வீரமாமுனிவர்!
சுவிசேஷப்பணிக்கு தமிழகம் வந்து உலக பொதுமறையாம் திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் 1730 ஆம் ஆண்டு லத்தின் மொழியில் மொழிப்பெயர்த்து தமிழரின் பெருவாழ்விற்கு உலகளாவிய கௌரவம் பெற்றுத்தந்தவர்…