நீரில் மூழ்கி இறந்த ஆதரவற்றவர் நல்லடக்கம்… சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டுக்கள்… நெகிழச்செய்யும் மனிதம்..!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நீரில் மூழ்கி இறந்த ஆதரவற்றவர் நல்லடக்கம்… சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டுக்கள்.

 

Trichy
Trichy

 

Sri Kumaran Mini HAll Trichy

திருச்சி சிறுகமணி கிழக்கு கிராம எல்லைக்கு உட்பட்ட பழையூர் கிராமத்தில் உய்யகொண்டான் வாய்க்கால் நீரில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுவதாக பெட்டவாய்த்தலை காவல்நிலையத்தினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இறந்த நபர் சிவப்பு கலர் சட்டையில் வெள்ளை நிற கட்டம் போட்ட சட்டை அணிந்து உள்ளார் இறந்து போன நபரை பற்றி பெட்டவாய்த்தலை காவல்துறையினர் அக்கம் பக்கம் விசாரித்ததில் எந்த விவரமும் தெரியவில்லை.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

இறப்பின் காரணத்திற்காக திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உடல்கூராய்வு செய்யப்பட்டது.

நல்லடக்கம் செய்வதற்காக பெட்டவாய்த்தலை காவல் நிலைய காவலர் கார்த்திக் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு தகவல் அளித்தார்.

தகவலின் அடிப்படையில் நீரில் மூழ்கி இருந்த ஆதரவற்ற நபர் உடலை பெற்று காவலர் முன்னிலையில் திருச்சி உழவர் சந்தை குழுமிக்கரை மயானத்தில் நல்லடக்கம் செய்தார்.

மேலும் தொடர்பிற்கு பெ.விஜயகுமார் 9842412247.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.