திமுக மகளிர் அணிக்கும் -இளைஞர் அணிக்கும் இடையே தொடங்கிய போட்டி ;…
டிசம்பர் 18 திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் பேசிய மு க ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள 100 பேரில் 30 பேர் திமுக காரர்களாக இருக்க…