Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்!
வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி, இந்தப் படத்தின் மூலம் குடும்ப உறவுகள், உணர்ச்சி மிக்க கதை சொல்லல் மற்றும் மனதை கவரும் ஒரு ஃபீல் குட் எண்டர்டெய்னரை வழங்க உள்ளார்.
நேதாஜியின் ராணுவ வீரனாக சசிகுமார்!
இந்தப் படத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவ வீரராக சசிகுமார் நடித்துள்ளார்.
ஏசி.சண்முகம் ஆசியுடன் தயாரிப்பாளரானார் குஷ்பு மகள்!
குஷ்பு-சுந்தரின் மகளான அனந்திதா சுந்தர் தான் இந்த ‘டபுள் ஆக்குபன்ஸி’யின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர். படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் மே.26-ஆம் தேதி இரவு நடந்தது.
கங்கை அமரனிடம் மன்னிப்புக் கேட்ட பயில்வான் ரங்கநாதன்!
இசை ஆல்பத்தை வெளியிட்டு கங்கை அமரன் பேசும் போது, “கிளாடி ஜெராடுவின் நல்ல எண்ணமும் சிந்தனையும் தான் இந்த ஆல்பம்.
அங்குசம் பார்வையில் ‘வாரண்ட்’ [வெப் சீரிஸ்]
40 கி.மீ. ஸ்பீடில் ஆரம்பித்த முதல் எபிசோட், இரண்டாவது எபிசோடில் 60 கி.மீ., மூன்றாவது எபிசோடில் 80 கி.மீ.க்கு வரும் போது நான்காவது எபிசோடில் விபச்சாரி லதா கேரக்டர் எண்ட்ரியான பிறகு சடக்குன்னு 35 கி.மீ.ஸ்பீடுக்கு இறங்கிவிடுகிறது.
பாண்டிராஜின் 12-ஆவது படம் ‘பரிமளா & கோ’ பிரஸ்மீட் நியூஸ்!
“மூன்று வருடத்திற்கு முன்பே தயாரான கதை இது. இதை தமிழ்க்குமரன் சாரிடம் சொன்ன போது அவர் ரசித்து சிரித்தவிதமே எனக்கு நம்பிக்கை கொடுத்தது.
ஜூன் 26–ல் ‘கான்சிட்டி’ ரிலீஸ்!
மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மே.28-ல் வருகிறான் ‘காட்டாளன்’
பவுல் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காட்டாளன்' காட்டில் நடக்கும் கடத்தல் சம்பவங்களை திரையில் காட்டுகிறது.
“நா வேற லெவல்” ரிலீஸ் & பிரஸ் மீட்!
தமிழ்நாடு எப்போதும் திறமையை அங்கீகரிக்கும் மண். அந்த நம்பிக்கையோடு இந்த பாடலை உங்கள் கைகளில் ஒப்படைக்கிறோம்" *கிட் சாந்தே*
"இந்த ஆல்பம் உருவாக காரணமான மிக முக்கியமான நபர் இயக்குநர் தான் .
“பெண்களுக்கு பாதுகாப்பில்லை” – சொல்கிறார் விஜய் பட பெண் தயாரிப்பாளர்!
இந்தப் படம் ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி பேசுகிறது. தற்போது இந்த சமூகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் தான் அதிகம் இருக்கிறது.
