Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
மருத்துவம்
” கல்லூரிக்கு முதல்வர் அவருதான் … ஆனா, இங்க எல்லாமே நான்தான் ” மருத்துவக்கல்லூரி அக்கப்போர் !
” கல்லூரிக்கு முதல்வர் அவருதான் … ஆனா, இங்க எல்லாமே நான்தான் ” மருத்துவக்கல்லூரி அக்கப்போர் !
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்களிடம் பரிட்சைக்கு கேட்கப்படும் கேள்வித்தாளை போல ஒன்றை நீட்டி கல்லூரியில் பணியாற்றும்…
திருச்சி அப்போலோ மருத்துவமனை – ஒன்றரை ஆண்டுகளில் 10 கல்லீரல் மாற்று சிகிச்சைகளை செய்து சாதனை !
திருச்சி அப்போலோ மருத்துவமனையின் கல்லீரல் ,கணைய, பித்தநாள சிகிச்சைப் பிரிவு வெற்றிகரமான பயணத்தை தொடர்கிறது. ஒன்றரை ஆண்டுகளில் 10 கல்லீரல் மாற்று சிகிச்சைகளை செய்து சாதனை.
நமது உடலில் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் தான். உடலில் உள்ள நச்சுப்…
புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர்கள் தினத்தை அனுசரித்த – சில்வர்லைன் புற்றுநோய்…
திருச்சி சில்வர்லைன் புற்றுநோய் மருத்துவமனையின் சார்பில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர்கள் தினத்தை அனுசரிக்கும் விதமாக ஜூன்16 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை திருச்சி இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் அரங்கில் நடைபெற்றது.…
திருச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக – மா காவேரி மருத்துமனை !
காவேரி மருத்துவ குழுமம் சார்பில் திருச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவமனை. கடந்த 25 ஆண்டுகளாக குழந்தைகள் நலத்துறை மற்றும் மகளிர் மருத்துவத் துறையில் பயணம் செய்து வரும் காவேரி மருத்துவ குழுமம் சார்பில் திருச்சியில்…
67 வகையான மாத்திரைகளுக்கு தடை ! அரசு வெளியிட்ட பட்டியல் – மக்களே உஷார் !
67 வகையான மாத்திரைகளுக்கு தடை ! அரசு வெளியிட்ட பட்டியல் - மக்களே உஷார் ! பத்தாம் கிளாஸ் மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது என்பது போன்ற செய்திகளை படித்திருக்கிறோம். அட இதிலும் போலியா? என்று அதிர்ச்சிக்குள்ளாக்கும்…
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களின் அவலம் மாறுமா ?
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களின் அவலம் மாறுமா ? கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களின், மிகவும் முக்கியமான அன்றாட அடிப்படைத் தேவையாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் திகழ்கின்றன. குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள்,…
அதீத வெப்பமான சூழ்நிலையில் – 25 வயது சச்சின் வெப்ப வாதம் ஏற்பட்டு மரணம் !
05.05.2024 சென்னையில் சச்சின் எனும் 25 வயது சகோதரர் வெப்ப வாதம் ஏற்பட்டு அதன் விளைவாக ரேப்டோமயோலைசிஸ் எனும் தசைச் சிதைவு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.
அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தவனாய்…
வெயிலை சமாளிக்க சாப்பிடும் வெள்ளரிப்பழத்தில் இவ்வளவு நன்மைகளா ?
வெயிலை சமாளிக்க சாப்பிடும் வெள்ளரிப்பழத்தில் இவ்வளவு நன்மைகளா ? கோடை காலத்தில் வெள்ளரிப்பழமும் விளைச்சலில் இருக்கும். வெள்ளரிப்பழம் கோடை காலங்களில் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. வெள்ளரிப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம்…
மது-புகைப்பழக்கத்திற்கு எதிராக கவிப்பேரரசு !
மது-புகைப்பழக்கத்திற்கு எதிராக கவிப்பேரரசு விழிப்புணர்வு உரை வீச்சு! முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், ‘படிக்காத பக்கங்கள்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 27-ஆம் தேதி சென்னையில்…
வெயில் காலத்தில் பரவும் கூகைக்கட்டு அம்மை !
மம்ப்ஸ் எனும் கூகைக்கட்டு அம்மை தற்போது குழந்தைகளிடையேவும் பள்ளி செல்லும் பருவத்தினரிடையேவும் அதிகமாகப் பரவி வருகிறது.