நியோமேக்ஸ் மோசடி – வாயில் சுடும் புதிய வடை !
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் அங்குசம் இதழ் வழியே முதன்முதலாக நியோமேக்ஸ் மோசடி விவகாரம், வெளிச்சத்துக்கு வந்தது. ஏறத்தாழ ஓராண்டை நெருங்கிவிட்ட நிலையிலும் தற்போது வரையில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 10 வழக்குகளாவது மதுரை பொருளாதாரக்…