நாமக்கல் கோழி பண்ணைக்கு 26,500 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது !
திருச்சி மண்டல குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதாவுக்கு ரகசிய தகவலாக பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டியில் உள்ள காங்கேயத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் குத்தகைக்கு நடத்தி வரும் அமுதா மாடர்ன் ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி…