மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 21
மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 21
கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், நாடக நடிகர் எனப் பன்முகக் கலையாற்றல் கொண்டவர் திரு. வல்லநாடன் அவர்கள். இயற்பெயர் திரு. இல. கணேசன். தெற்கு ரயில்வேயில் வனிகப் பிரிவில் பணியாற்றி பணி…