Browsing Tag

அவனும் அவளும்

நிறைய பசங்களோட அனிதா கூத்தடிச்சிக்கிட்டு…

அவனும், அவளும்..... தொடர் - 11 ‘ரெண்டு பேரும் வாழ்ற வாழ்க்கையைப் பார்த்து ஊரே மெச்சுமுன்னு நெனச்சேனே...’ ன்னு கண்ணுல வழிஞ்ச கடைசிச் சொட்டு தண்ணியை துடைச்சிக்கிட்டு மிச்ச கதையை சொல்றான் செல்வா... அந்தக் கதையைக் கேட்டு ஸ்டேஷன் செல்லுல…

அவனும் அவளும் – தொடர் -10

மோகனோட போனை எடுத்து பார்த்த மீனாவுக்கு பயங்கர ஷாக். மொபைல் கேலரியில் இருந்த போட்டோ ஒவ்வொண்ணும் அவனோட லட்சணத்தை அவ்வளவு தெளிவா காட்டுச்சி. பிரெண்ட்ஸ்ஸோட சேர்ந்து கையில சரக்கு பாட்டிலை ஏந்தியிருக்கிற மாதிரியான போட்டோ, நாலைஞ்சு பொண்ணுங்களுக்கு…

அவனும் – அவளும்- தொடர் – 8

சென்னையில இருந்து வந்ததிலிருந்து அர்ஜூன் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரியே இருக்கான். அவனால சரியா சாப்பிட முடியலை, எந்த வேலையையும் பார்க்க முடியலை. எல்லாத்துக்கும் காரணம் வர்ஷா தான். புதுசா கல்யாணம் பண்ண ஒருத்தன் தன்னோட பொண்டாட்டியை பிரிஞ்சு…

அவனும் அவளும் – தொடர் – 7

காலையில மணி எட்டு... ‘நேத்து நைட் 11 மணிக்கு இந்த ரூமுக்குள்ள பொண்ணையும், மாப்பிளையும் அனுப்பி வச்சோம். இன்னும் வெளியவே வரலையே’ன்னு நக்கலும், கிண்டலுமா வெளிய ஒரு கூட்டம் இட்லியை பிச்சு வாயில போட்டுக்கிட்டே கலாய்ச்சிக்கிட்டு கெடக்கு...…

அவனும் அவளும் – தொடர் – 6

திங்கட்கிழமை காலையில வேலைக்குப் போகணும்கிற மன உளைச்சலிலேயே ஞாயிற்றுக்கிழமை நைட் கொஞ்சம் சரக்கை அதிகமாகவே போட்டுட்டான் போல அர்ஜூன். டெல்லி டிராபிக் சத்தத்தையே ஓவர்டேக் பண்ற அளவுக்கு ஹை டெசிபலில் அவனோட போன் அதிரடிக்கையில் காலையில மணி 8.....…

அவனும் அவளும் – தொடர் – 5

ஒரு அஞ்சு நிமிஷத்துல என்னைய என்கிட்ட இருந்து திருடி , பிரச்சினை முடிஞ்சது'ன்னு சொல்லிட்டு போறான் . அவனுக்கு மனுசத் தன்மைன்னா என்னன்னே தெரியலை . அவன் பேச்சை போய் நான் கேக்கலாமா ! .... அவனை எதிர்க்க முடியாம , அவன் பிடியில் அகப்பட்டு , அவன்…

அவனும், அவளும் – தொடர் – 3

அவனும், அவளும் - தொடர் - 3 யாருக்கிட்டயும் சொல்ல முடியாம, மனசுக்குள்ளயே வெடிச்சி அழுதுகிட்டு இருந்த சென்பா, அந்த அழுகைய கண்ணீருல வடியவிட்டுட்டு, கூனிக்குறுகி கடைசியில அந்த வார்த்தையை சொல்றா, "நான் முழுகாம இருக்கேன்!"ன்னு... இந்த…

அவனும் அவளும் – தொடர் – 4

அவனும் அவளும் - தொடர் - 4 யாருக்கிட்டயும் சொல்ல முடியாம , மனசுக்குள்ளயே வெடிச்சி அழுதுகிட்டு இருந்த சென்பா , அந்த அழுகைய கண்ணீருல வடியவிட்டுட்டு , கூனிக்குறுகி கடைசியில் அந்த வார்த்தையை சொல்றா , " நான் முழுகாம இருக்கேன் ! " ன்னு ....…

அவனும் அவளும் – தொடர் – 2

அவனும் அவளும் - தொடர் - 2 கொஞ்சம் கூட அவன் இதை எதிர்பார்க்கல . கையில டிராவல் பேக்கோடு அவ நிக்குற கோலத்துலயே தெரிஞ்சு போ ச்சு, நடக்கப் போறது சாதாரண சமாச்சாரம் இல்லை . ஏதோ  நம்மள  வச்சி செய்யப்போகுதுன்னு!.. ராத்திரி 11 மணி, தெருவுல ஆள்…