கோபாலபுரம் டூ சிஐடி காலனி- மிஸ்டர் ஸ்பை – 3 (அங்குசம் இதழ் ஏப்.10-24)

பொதுவாக திமுக அமைச்சர்கள், பிரமுகர்கள் எவரும் கோபாலபுரம் தாண்டி செல்லமாட்டார்கள். ஸ்டாலினிற்கு தலைவர் பதவி கொடுத்த பின்பே ஸ்டாலின் வீடான வேளச்சேரிக்கு சென்று வந்தனர். ஆனால் தற்போது அமைச்சர்கள், திமுக முக்கிய பிரமுகர்கள் ஏன்.. ஸ்டாலின்…

“நிலம்.. ஒப்பந்தம்.. ஏமாற்றம்..” -இது பெரிய இடத்து வில்லங்கம்

அரசு மற்றும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக தானமாக வழங்கப்பட்ட நிலத்தை திமுகவைச் சேர்ந்த கே.ராஜேந்திரன் என்பவர் பட்டா போட்டு விற்று அப்பாவி மக்களை ஏமாற்றி வருகிறார்” என எஸ்.ஏ.ஹரிகிருஷ்ணா என்பவர் திருச்சி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை…

சீட்டிங் பெண்ணுக்காக போலீஸை மிரட்டும் எஸ்.பி. மனைவி

பலரிடமும் கடன் வாங்கி ஏமாற்றும் பெண்ணிற்கு ஆதரவாக ஒரு போலீஸ் எஸ்.பி.யே விசாரணை அதிகாரியை  மிரட்டுகிறார்.  இதனால், மோசடி பெண் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறிவருகிறோம் என்று போலீஸாரிடமிருந்தே கதறல்கள் வர, விசாரிக்க ஆரம்பித்தோம்.…

நடமாடும் சாராயக் கடைகள் சீரழியும் மாணவர்கள்.. பச்சமலை பரிதாபம்

திருச்சி மாவட்டத்தில், துறையூரில் உள்ள பச்சமலை இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவும், இயற்கை முறையில் விவசாயம் செய்த சிறுதானியங்கள் மற்றும் மா, பலா, முந்திரி, மரவள்ளிக் கிழங்குகள் ஆகியவற்றை அங்கு வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்கள் பயிர் செய்து…

பிச்சை எடுத்தே கோடீஸ்வரர்கள் பிரமிக்க வைக்கும் சொத்து பட்டியல்

2011 தேசிய கணக்கெடுப்பின் மூலம் இந்தியாவில் 4,13,670 பிச்சைக்காரர்கள் இருப்பதும் அதில் ஆண் பிச்சைக்கார்ர்கள் 2,21,673 பேர், பெண் பிச்சைக்காரர்கள் 1,91,997 பேர் என தெரிய வந்தது. இவர்கள் நாடோடிகளாக கணக்கெடுக்கப்படுகிறார்கள். தற்போது…

திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து வெளிநாடு பயணமா..? தொடரும் …

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பொன்று இந்திய விமானத்துறை வரலாற்றையே புரட்டிப்போட்டது என்று சென்ற இதழில் சொன்னேன் அல்லவா..? அது இது தான். "குடியேற்ற அனுமதி தொடர்பான ECRS நடைமுறைகளை முற்றிலும் நீக்குதல் "(Abolition of the Procedure of…

படிக்கும் போதே கோட்டு சூட்டு போட்டோம் ! உணவக மேலாண்மை தொடர் -3

ப டித்து முடித்து வேலைக்குப்போயி பெரிய ஆளாகி கோட்டு சூட்டு போட்டு ‘டை’ எல்லாம் கட்டணும்னு பல பேருக்கு ஆசை இருக்கும். ஆனால் படிக்கும் போதே ‘டை’ கட்டி அழகு பார்க்கும் படிப்புதான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் & கேட்டரிங் டெக்னாலஜி. அறிமுக…

மிஸ்டர் ஸ்பை – 3 (அங்குசம் இதழ் ஏப்.10-24)

சினிமா ஹீரோயின்களைப் பற்றியும் பாப்புலராக இருக்கும் பெண்களைப் பற்றியும் அருவறுப்பாகவும் ஆபாசமாகவும் சில யூடியூப் சேனல்களில் தொடர்ந்து பேசி வருகிறார், சினிமா மூலமே தன்னை வளர்த்துக் கொண்ட அந்த தாட்டியான நபர்.   அவருக்கு சிலபல ஆயிரங்களைக்…

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு புலவரின் திறந்தமடல்…

புலவர் க.முருகேசன் அவர்கள் 1971ஆம் ஆண்டிலிருந்து திமுகவின் செயற்குழு உறுப்பினராக செயல்பட்டிருக்கிறார். திருச்சி வேங்கூர் ஊராட்சி மன்றம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி, நிலவள வங்கி போன்ற அரசு சார்ந்த அமைப்புகளில் தலைவராகவும் இருந்து…

மண்வளத்தை பாதுகாக்க வேண்டும்- ” ஐ.நாவில் ஒலித்த சத்குரு குரல் !

அழிந்து வரும் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக  ‘மண் காப்போம்’ என்ற உலகளாவிய சுற்றுச்சூழல் இயக்கத்தை சத்குரு தொடங்கியுள்ளார். இது குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள அவர் 16-வதுநாளில்…