Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
‘பிளாஸ்டிக் இல்லா பகுதி’யாக அறிவிக்கப்பட்ட பெரிய கோவில் வளாகம்!
உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் வளாகத்தை ‘பிளாஸ்டிக் இல்லா பகுதி’ (Plastic Free Zone) என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கவும், ‘பிளாஸ்டிக் இல்லா மாவட்டம்’ என்ற நிலையை எட்டவும்…
தாயின் நினைவில்…… மகனின் சமூகச் சேவை – மறக்கமுடியாத நிகழ்வு ! பினாமிகளின் பணம்…
தமிழ்நாட்டு மக்களால் மக்கள் திலகம் எனப் போற்றப்பட்ட எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் அடிமைப்பெண் என்ற திரைப்படத்தில் “தாயில்லாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை, எனக்கொரு தாய் இருக்கின்றாள், என்றும் என்னைக் காத்திடுவாள்” என்னும் பாடல்…
ஊராட்சியில் 2 கோடிக்கு மேல் முறைகேடு ! இப்படி தான் எல்லா ஊராட்சிகளிலும் நடக்குதா ?
ஊராட்சி நிதியில் ரூ.2 கோடிக்கு மேல் முறைகேடு! ஊழலின் கோட்டையாக மாறிய கம்பரசம் பேட்டை புகாரில் சிக்கிய தலைவர், து.தலைவர், உறுப்பினர்கள் திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டையின் ஊராட்சி நிதியை கோடிக்கணக்கில் முறைகேடு செய்ததாக பஞ்.தலைவர்,…
தானியங்கி இயந்திரம் மூலம் மஞ்சப்பை பெறும் திட்டம்: தொடங்கி வைத்த கலெக்டர்!
தானியங்கி இயந்திரம் மூலம் பொதுமக்கள் ரூ.10 செலுத்தி துணியாலான மஞ்சள் பை பெறும் திட்டத்தை தஞ்சை சரபோஜி மார்க்கெட்டில் மாவட்ட ஆட்சியர் திணேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் நெகிழி (பிளாஸ்டிக்)…
திருச்சி பிரபல மருத்துமனை 5 வது மாடியில் இருந்து குதித்த 19 வயது இளம் பெண் பலி !
சோமரசம்பேட்டை அல்லித்துறை அடுத்த சாந்தாபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பசாமியின் மகள் நிவேதா, இவர் நர்சிங் படித்து முடித்து விட்டு திருச்சி வயலூர் ரோட்டில் ரத்னா மெடிக்கல் சென்டர் RMC ஹாஸ்பிடலில் செவிலியராக பணியாற்றி வருகிறார். …
வதந்தி வீடியோ வெளியீட்டவரை தேடி பீகாரில் முகாம் தமிழக போலீஸ்
வடமாநில தொழிலாளர்களை தாக்குவதுபோன்று வதந்தி வீடியோ பதிவிட்டவரை பிடிக்க கோவை போலீசார் பீகாரில் முகாமிட்டு உள்ளனர். கோயம்புத்தூர் வடமாநில தொழிலாளர்களை தாக்குவது போன்று வதந்தி வீடியோ வெளியீட்டவரை பிடிக்க கோவை போலீசார் பீகாரில் முகாமிட்டு…
ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள 285 கிலோ கஞ்சா : மடக்கிப் பிடித்த…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து டாரஸ் லாரியில் அரிசி மூட்டைகளுக்கு இடையே மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 285 கிலோ எடையுள்ள, ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை தஞ்சாவூரில் தனிப்படை போலீஸார் மடக்கிப் பிடித்து கடத்தல் கும்பலைச்…
ஆபாசமான ‘மார்பிங்“ படத்தை வைத்து அரசு டாக்டரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல்
மகனின் புகைப்படத்தை மாணவியுடன் ஆபாசமாக 'மார்பிங்' செய்து சேலத்தை சேர்ந்த அரசு டாக்டரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பலில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் பெண் உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
டாக்டர்கள் சேலம்…
தற்கொலைக்கு லீவு கேட்டு எஸ்கேப் ஆன எஸ்.ஐ. கண்டுபிடித்து இடமாற்றம் செய்த எஸ்.பி !
தற்கொலை செய்ய விடுமுறை கேட்டு மாயமான சப்-இன்ஸ்பெக்டரை கண்டுபிடித்து போலீசார் சமாதானம் செய்தனர். விழுப்புரம் விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் மகிபால்(வயது 59). இவர் மீது…
விளிம்பு நிலை மக்களுக்கு ஊக்கம் அளிக்கிற தலைவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும் –…
விளிம்பு நிலை மக்களுக்கு ஊக்கம் அளிக்கிற தலைவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும்
- கருத்தரங்கத் தொடக்க விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறையும்…