கடலூர் மேயர் பதவி – திமுகவினர் இடையே போட்டி -போலீசார் குவிப்பு !
கடலூர் மேயர் பதவி - திமுகவினர் இடையே போட்டி !
கடலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு கடலூர் நகர செயலாளர் ராஜாவின் மனைவி சுந்தரியை தி.மு.க தலைமை அறிவித்திருந்தது. இந்த நிலையில் அதற்கு எதிராக கடலூர் மாவட்ட தி.மு.க பொருளாளர் வி.எஸ்.எல்…