இசைஞானி ஆசியுடன் துவங்கிய ‘சாரா’
இசைஞானி ஆசியுடன் துவங்கிய 'சாரா'
Viswa Dream World தயாரிப்பில், பரபர திரில்லர் திரைப்படம் சாரா இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது. !!
சாக்ஷி அகர்வால், விஜய் விஷ்வா நடிப்பில் மாறுபட்ட திரில்லர் திரைப்படம் "சாரா" பூஜையுடன் இனிதே துவங்கியது…