அங்குசம் பார்வையில் ‘சைரன் !
அங்குசம் பார்வையில் 'சைரன்-108'. தயாரிப்பு: 'ஹோம் மூவி மேக்கர்ஸ்' சுஜாதா விஜய்குமார். இணைத் தயாரிப்பு: அனுஷா விஜய்குமார். தமிழ்நாடு ரிலீஸ்: ரெட் ஜெயண்ட் மூவிஸ். டைரக்டர்: அந்தோணி பாக்யராஜ். ஆர்ட்டிஸ்ட்ஸ்: ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ்,…