Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
அங்குசம் பார்வையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
அங்குசம் பார்வையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
தயாரிப்பு: ’சந்திரா ஆர்ட்ஸ்’ எஸ்.இசக்கிதுரை. டைரக்ஷன்: வெங்கட கிருஷ்ண ரோகாந்த். நடிகர்—நடிகைகள்: ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி, மேகா ஆகாஷ், தபியா மதுரா, கனிஹா, மகிழ் திருமேனி, மோகன்ராஜா,…
“பெண்கள் மட்டும் தான் அழணுமா?” ‘குட்நைட்’…
அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், நடிகர்கள் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், நடிகைகள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாக்கா, கௌசல்யா நடராஜன் ஆகியோரின் நடிப்பில் தயாராகி, மே 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான படம்…
” கிரிமினல் ” டப்பிங் ஆரம்பம் ! விரைவில் டீசர் … !!
கௌதம் கார்த்திக் - சரத் குமார் நடிப்பில் உருவாகி வரும் ’கிரிமினல்’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பிச்சைக்காரன்-2 : ” டைரக்டர் சசி சார் எனக்கு போட்ட பிச்சை “ விஜய்…
’பிச்சைக்காரன்’ திரைப்படம் சசி சார் எனக்கு போட்ட பிச்சை. முதல் பாகத்தில் எப்படி அம்மா-மகன் செண்டிமெண்ட் இருந்ததோ அதுபோல, இரண்டாவது பாகத்தில் அண்ணன்- தங்கை செண்டிமெண்ட்டை மையப்படுத்தி இருக்கும்.
மூன்று மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட “பாய் – Sleeper…
வழக்கமாகத் திரையுலகப் பிரமுகர்களைக் கொண்டுதான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் , போஸ்டர், டிரைலர்கள் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்தப்…
“இதுல கதை மட்டும் தான் இருக்கு, கண்டிப்பாக சர்ச்சை இல்லை”…
தமிழ் ஆஹா ஒரிஜினல் வழங்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் கதையான 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (15.05.2023)…
’இராவணக்கோட்டம்’ கோக்குமாக்கு ஆட்டம்! ஷாந்தனு…
கடந்த 12—ஆம் தேதி ரிலீசாகிய ‘இராவணக்கோட்டம்’ படம் ரிலீஸ் நேரத்திலும் ரிலீசுக்குப் பிறகு இப்போது வரையிலும் சாதி சர்ச்சைகளில் சிக்கி அல்லாடிக் கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கை சொல்லிருவோம்.
இயக்குனர்…
பிரபல சினிமா டிசைனர் இல்லத் திருமணம் படங்கள் !
பிரபல சினிமா டிசைனர் இல்லத் திருமணம் !
சினிமா உலகில் விஜயகாந்த், விஜய் உட்பட பல நடிகர்கள், இயக்குனர்களின் ஏராளமான திரைப் படங்களுக்கு பப்ளிசிட்டி டிசைனராக பணிபுரிந்தவர் மேக்ஸ்.
டிசைனர் மேக்ஸ் - ஷோபா தம்பதியின் மகன்…
அங்குசம் பார்வையில் ‘கஸ்டடி’
தயாரிப்பு: ’ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ்’ சீனிவாச சித்தூரி. டைரக்ஷன்: வெங்கட் பிரபு, இசை: மாஸ்ட்ரோ இளையராஜா& யுவன்சங்கர் ராஜா. நடிகர்—நடிகைகள்: நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத்ராஜ்,…
அங்குசம் பார்வையில் ‘மியூசிக் ஸ்கூல்’
தயாரிப்பு & டைரக்ஷன்: பாப்பாராவ் பைய்யாலா. இசை: இசைஞானி இளையராஜா. நடிகர்—நடிகைகள்: ஸ்ரேயா சரண், ஷர்மான் ஜோஷி, பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன். இவர்கள் தான் நமக்குத் தெரிந்த முகங்கள். ஏன்னா இதில் நடித்திருக்கும் குழந்தைகள், நடிகர்—நடிகைகள்…