Browsing Category

2024 MP தேர்தல்

பாமக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 9+1 =10 தொகுதிகளில் போட்டியிட முடிவு…

பாமக நாடாளுமன்றத் தேர்தலில் 9+1 = 10 தொகுதிகளில் போட்டியிட முடிவு. அண்மையில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி தலைமையில் உயர்மட்டக்குழுத் தலைவர் கலந்துகொண்ட கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில்…

பாஜக – அதிமுக கூட்டணி தொடரும் அறிவிப்பு – டிசம்பர் 4ஆம்…

பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் அறிவிப்பு டிசம்பர் 4ஆம் தேதி பாஜகவோடு 2024 மற்றும் 2026இல் நடைபெறும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிக்கை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துவிட்டது. பாஜக மாநிலத்…

6 MP தொகுதியில் களம் இறங்கிய மதிமுக ! அதிர்ச்சியில் திமுக கூட்டணி…

பம்பரம் சின்னத்தில் மதிமுக போட்டியிடுகிறது  திமுக கூட்டணி  (?)  பரபரப்பாகும் அரசியல் களம் பாஜகவோடு கூட்டணி முறிந்துவிட்டது என்று அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை எழுத்துப்பூர்வமாகவும்…

கூட்டணியை உடைத்த பிஜேபி அண்ணாமலையின் அவதூறு பொய்கள் – அரசியல்…

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது - அரசியல் களத்தில் அடுத்து ! கடந்த 15ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேரறிஞர் அண்ணா மீது பொய்யான ஒரு குற்றச்சாட்டைக் கூறினார். அதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் முன்னாள்…

“அண்ணாமலையை நீக்கினால் மட்டுமே கூட்டணி தொடரும்” – அதிமுக ஐவர்…

“அண்ணாமலையை நீக்கினால் மட்டுமே கூட்டணி தொடரும்” கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிமுக செய்தி தொடர்பாளர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை…

தமிழக அரசியல் வரலாற்றில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி – கடந்து வந்த…

தமிழக அரசியல் வரலாற்றில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி – கடந்து வந்த பாதையும் - இன்றைய நிலையும் ! திருச்சி என்னும் மாநகர் மாநிலத்தில் மையத்தில் உள்ளது என்ற சிறப்புக்குரியது. திருச்சி மாவட்டம் சாதி, மத மோதல்கள் இல்லாமல் மக்கள் அமைதியாக…

டெல்லியில் கதி கலங்கி நின்ற எடப்பாடி பழனிச்சாமி !

டெல்லியில் கதி கலங்கி நின்ற எடப்பாடி ! கடந்த 14ஆம் நாள் பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் தேசியத் தலைவர் நட்டா அவர்களைச் சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக தலைமையின் அழைப்பின் பேரில் கூட்டணியை இறுதி செய்ய டெல்லி சென்றார்.…

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் – துரை வைகோ…

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆண்டுதோறும் செப்.15 அண்ணா பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றது. இந்த ஆண்டு மதுரையில் மதிமுக திறந்தவெளி மாநாட்டை நடத்தியது. இதில் பல்லாயிரக்கணக்கில் மதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர். இம் மாநாட்டில்…

மதிமுக மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையாகுமா !

மதிமுக மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையாகுமா ! மதுரையில் வருகிற செப்-15 அன்று அண்ணா பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக மதுரையில் நடைபெறவிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுச்சி மாநாடு ”தமிழக அரசியலில்…

டி.டி.வி.தினகரன் திவாலானவர் – அமலாக்கத்துறை சட்ட நடவடிக்கை !  …

டி.டி.வி.தினகரன் திவாலானவர் - அமலாக்கத்துறை சட்ட நடவடிக்கை !  அடுத்து என்ன நடக்கும் ? அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வங்கிக் கணக்கில் 1995-96ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டிலிருந்து ரூ.62.61 இலட்சம் அமெரிக்க டாலராக அங்கீகாரமற்ற முகவர் மூலமாக…