Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
2024 MP தேர்தல்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அலுவலகத்தில் திடீர் தீ – விலகாத…
உள்துறை அமைச்சக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதனால் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி தொகுதியில் டேரா போட்ட ராமதாஸ் குடும்பம் திண்டுக்கல்லை எட்டி…
சௌமியா அன்புமணி மட்டுமே வெற்றி பெற்றால் போதும் என்ற மனநிலைக்கு வந்தார்களோ என்னவோ ... ராமதாஸ் குடும்பமே சௌமியாவுக்காக தர்மபுரியிலே டேரா போட்டு பிரச்சாரத்தில் மூழ்கி விட்டனர்.
ராமஜெயத்தின் நிறைவேறா கனவு … அருண்நேரு கைகளில் !
ராமஜெயத்தின் இடத்தில் அவரது சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோரின் அரவணைப்பும், அருண்நேருவின் இளம்பாய்ச்சலும் கை கொடுக்கும் என நம்பி ...
எட்டுத் திசைகளிலும் நம் வெற்றி முழக்கம் ஒலிக்கிறது – எடப்பாடி…
“நாம் ஜெயிக்கா விட்டாலும் பரவாயில்லை. பாஜக வை தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது” என்று அதிமுக தரப்பில் வியூகம் இருப்பதாக நம் அங்குசம் இணைய செய்தியிலும் பதிவு செய்து இருந்தோம். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் வந்து சேர்ந்திருக்கிறது…
வருமானம் குறைவு …. குவித்த சொத்துக்கள் கிடுகிடு … அசரவைக்கும் அண்ணாமலை…
தனது செலவுக்காக நண்பர்கள் உதவுதாக கூறும் அண்ணாமலையின் சொத்துக்கள் கோடிகளை தாண்டுவதுதான் சபாஸ் அரசியல்.
என்னை கவனித்தால் உன்னை கவனிக்க மாட்டேன் – தேர்தல் அதிகாரியின் டீலிங் !
தூரத்திலிருந்து செய்தியாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அரங்கேறிய இந்த கூத்துக்களை கண்டு தலை கிறுகிறுத்துதான் கிடக்கிறார்களாம் லோக்கல் வட்டாரத்தில்.
ஏமாற்றத்தை தந்த பாஜக தேர்தல் அறிக்கை !
காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்குப் பதில் சொல்லும் விதத்தில் பாஜக தேர்தல் அறிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றத்தைத் தருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
4 முனைப் போட்டியில் யாருக்கு யார் எதிரி ?
நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பதுபோல இடத்திற்குத் தகுந்தாற்போல குறி வைத்து செயல்படுகின்றன அரசியல் கட்சிகள்.
1000 கோடி+முதல்வர் பதவி ! சீமானிடம் ரேட் பேசியது எந்தக் கட்சி ?
யார் 1000கோடி+முதல்வர் பதவி என்று பேரம் பேசினார் என்பதை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். இல்லையென்றால் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநிலத் தலைமை மற்றும் தேசியத் தலைமைக்கு வேண்டுகோள் வைப்போம்.
தேர்தல் பிரச்சாரத்தில் அருண்நேருவை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள் !
மகளிர் உரிமைத் திட்ட பணமான 1000 ரூபாய் தங்கள் பகுதியில் பல பெண்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என அருண் நேருவிடம் முறையீடு......