Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
பக்கவாதத்திற்கான இயற்பியல் (பிசியோதெரபி) சிகிச்சை முறை
பக்கவாதத்திற்கான இயற்பியல் (பிசியோதெரபி) சிகிச்சை முறை பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
மூளையின் கட்டளையை ஏற்றே நமது கை, கால்கள் இயங்குகின்றன. மூளையில் இரத்தக் குழாய் அடைப்போ அல்லது கசிவோ ஏற்பட்டால் அந்த பகுதி செய்ய வேண்டிய வேலைகளை…
சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்
தனது ஆட்சி காலத்தில் சிவகாசியில் நடந்த ஒரு விபத்தைப் பற்றி அறிய காரில் போகிறார் எம்.ஜி.ஆர். தூத்துக்குடி அருகே அவரை பார்க்க தாய்மார்கள் பலர் திரண்டிருந்தனர்.
அவர்களது இடுப்பில் குழந்தைகள். காரில் இருந்து இறங்கிய எம்.ஜி.ஆர் அவர்களை…
திருச்சிக்கும் எனக்குமான தொடர்பு? தொடர் 2
திருச்சிக்கும் எனக்குமான தொடர்பு?
தொடர்- 2
அனலின் கொடுமை தாளாமல் மரந்தேடிய நான் தற்போதைய திருச்சி வண்ணாரபேட்டை வழியாக நடந்து ஆறுகண் குழுமாயி அம்மன் கோயில் அருகிலுள்ள ஆலமரத்தில் இளைப்பாறி கொண்டிருந்தேன்.
சென்ற வாரம் தன்…
எம்.ஜி.ஆரின் வரிபாக்கி
10.3.1972 அன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு ஒரு கடிதம் வந்தது. அனுப்பியவர் அவருடைய தீவிர ரசிகர் திண்டிவனம் இரா.ஷெரிப். 40 ஆயிரம் மதிப்புள்ள தன்னுடைய வீட்டை விற்று அந்த பணத்தை மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு கொடுப்பதாகவும் அதைக்கொண்டு…
பக்கவாதத்திற்கு பின் வரும் பாதிப்புகளுக்கான சிகிச்சை முறை
இரத்தக் குழாய் அடைப்பினால் பக்கவாத நோய் பாதிக்கப்பட்டவர்கள் 6 மணி நேரத்திற்கு பிறகு வந்தால், செய்யப்படும் சிகிச்சை முறைப் பற்றி பார்ப்போம்.
பக்கவாத நோய்க்கான சிகிச்சை முறைகளை நான்கு வகைகளாகப் பிரிக்கிறோம்.
1.அடைபட்ட இரத்தக் குழாயில்…
பக்கவாத நோய்க்கான முதல் 6 மணி நேர சிகிச்சை
சென்றவாரம் நாம் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் 4½ மணி நேரத்தில் நோயாளி மருத்துவமனைக்கு வந்துவிட்டால் செய்யும் வைத்திய முறை பற்றி பார்த்தோம். 6 மணி நேரத்திற்குள்ளாக வந்தால் என்ன வைத்தியமுறை செய்யப்படும் என்பதை இந்த வாரம்…
நான் யார்?
கற்கால மனிதனின் போராட்டங்கள் தான் தற்போதைய நவீன காலத்தின் சாயல்கள். புவியியல் நிலைப்பாடு காலம் காலமாய் கண்டுள்ள மாற்றங்களை உணராமலேயே நான், எனது என்பதில் உறைந்து போகும் மனித மனங்களாலும், நிலையானது எதுவும் இல்லை; சக உயிரை நேசிக்கும் செயல்…
பொன்மனச்செம்மல் பட்டம் கிடைத்த வரலாறு
‘சர்காரு ஏழைப்பக்கம் இருக்கையில நாங்க சட்டத்திட்டம் மீறி இங்கே நடப்பதில்லை’. பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியில் மெட்ராஸ் மாநிலம் என்பது தமிழ்நாடு என பெயர் மாற்றம், சுய மரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது. கை ரிக் ஷா ஒழிக்கப்பட்டது.…
முதல் 4½ மணி நேர சிகிச்சை
பக்கவாத நோய்க்கான மருத்துவ முறைகளில், முதல் 24 மணி நேரத்தில் செய்யப்படும் வைத்தியமுறைகள் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
பக்கவாத நோயின் அறிகுறிகளுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, நினைவுடன் இல்லாத நேரத்தில் உடன்…
பக்கவாதத்துக்கான தீர்வுகள்…
பக்கவாத நோய் என்பது ஒரு நொடியில் வரும் நோயாகும். நன்கு பேசி, நடந்து கொண்டிருக்கும் ஒருவர் திடீரென தன் சுயநினைவை இழந்து கீழே விழுவாராயின் அவரை மூளை நரம்பியல் நிபுணரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். எவ்வளவு துரிதமாக அழைத்துச் செல்கிறோமோ, அவ்வளவு…