Browsing Category

போலிஸ் டைரி

போலிஸ் குடும்பத்தினரின் அடாவடி ! 

போலிஸ் குடும்பத்தினரின் அடாவடி ! வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்த பயிற்சி காவலர் ஒருவர், தன்னை  சக காவலர் தாக்கிவிட்டதாகக் கூறி பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.. சென்னை காவல்துறையில் பணிபுரிந்து வரும் அவரது…

எங்க உயிருக்கு மதிப்பில்லையா? கதறும் போலிஸ் !

எங்க உயிருக்கு மதிப்பில்லையா? மலைக்கோட்டை மாநகரில் தஞ்சை மெயின்ரோட்டில் உள்ள காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதியில்; போதையில் மீன் வியாபாரி ஒருவர் ரகளை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து அறிந்;த பீட் ஏட்டு ஒருவர் அங்கு சென்று அவரை…

தினகரன் -தினமலர்- செய்தியாளர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த…

தினகரன், தினமலர் செய்தியாளர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இன்ஸ்பெக்டர் ! தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் என்பது என்ன ? என்கிற கேள்வி அடிக்கடி கேட்க வேண்டிய நிலைக்கு நம்மை தள்ளிவிடுவது போன்ற சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது.…

சென்னையில் தடை செய்யப்பட்ட மாவா குட்கா உள்ளிட்ட 1164 பெட்டிகளை…

சென்னையில் தடை செய்யப்பட்ட மாவா குட்கா உள்ளிட்ட 1164 பெட்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்... சென்னை தலைமைச் செயலககாலனி குடியிருப்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், மாவா மற்றும் குட்கா ஆகிய…

யார் இந்த முகிலன் ! நல்லவரா ? கெட்டவரா ?

யார் இந்த முகிலன் ! நல்லவரா ? கெட்டவரா ? இதை எழுதுவதா? தவிர்ப்பதா…? என்று எனக்குள் பலமுறை யோசித்துவிட்டுத் தான் கவனமாக எழுதுகிறேன். இதை இப்படியே, ’பேசவேண்டாம்’ எனப் பலரும் தவிர்த்துவிட்டுப் போனால்.., வருங்காலத்தில்…

முகிலனுக்கு செருப்பு தான் கிடைக்கும் கவிஞர் தாமரை ஆவேசம் !

முகிலனுக்கு செருப்பு தான் கிடைக்கும் கவிஞர் தாமரை ஆவேசம் முகிலன் கணாமல் போய் 100 நாட்களுக்கு மேல் ஆகி சிபிசிஐடி உயர்நீதிமன்றம் என்ற நாளுக்கு நாள் பரபரப்பாக மாறிக்கொண்டிருந்த நிலையில் திருப்பதி ரயில்நிலையத்தில் ரயிலை தடுத்து…

பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி உதவி தலைமை ஆசிரியர் !

பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சேலம் அருகே காக்காபாளையம் பகுதியில் வேம்படித்தாளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சுற்றியுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து…

பெண் அதிகாரி குளிப்பதை படம் பிடித்த கோவில் இணை ஆணையர் கைது !

பெண் அதிகாரி குளிப்பதை படம் பிடித்த கோவில் இணை ஆணையர் கைது மதுரையை அடுத்த சதுரகிரி மலை கோவிலில் இந்துசமய அறநிலையத்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி குளிப்பதை கேமராவில் படம் பிடித்த அதே துறையின் இணை ஆணையர் கைது செய்யப்பட்டார்.…

மீண்டும் வேலையை காட்டத்துவங்கும் வசூல் மன்னர்கள் ……

பழைய ஸ்டேஷனுக்கு திரும்பி பணம் வசூலிக்கும் போலீசார் சிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளை அதிகளவு நடந்து வருகிறது. இது தவிர டாஸ்மாக் பார்கள் என மாவட்டத்தில் உள்ள 20க்கும மேற்பட்ட ஸ்டேஷன்களில் சிறப்பு எஸ்ஐக்கள் பலர் "நாட்டாமை', போல…

வசூலில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் அரியமங்கலம் ஆர்எஸ்ஐ(RSI)

மலைக்கோட்டை மாநகர் கன்டோன்மென்ட் போக்குவரத்து பிரிவில் இருந்த ஆர்ஐ பதவி உயர்வில் டிஎஸ்பியாக அரியலூருக்கு மாற்றப்பட்டார். இதனால் கடந்த 3 மாதமாக அந்த இடம் காலியாக இருந்தது. ஆர்ஐ(RI) நியமிக்கப்படாததால் அரியமங்கலம் ஆர்எஸ்ஐ(RSI) வசூலில்…