Browsing Category

அரசியல்

கொடநாடு: தினகரனை குறிவைக்கும் எடப்பாடி

“கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளையின் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்களால், எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார். ஜெயலலிதா இருந்தவரை அவர் ஓய்வெடுக்கச் செல்லும்போது மட்டுமே செய்திகளில் அடிபட்ட கொடநாடு எஸ்டேட், 2016 டிசம்பர்…

முதல்வர் மகளை கடத்த போவதாக மர்ம நபர்கள் மிரட்டல்..

உங்கள் மகளை கடத்தப் போகிறோம் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மர்ம நபர்கள் இமெயில் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி  கட்சியின் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால்  முதல்வராக  பதவி…

கலைஞருக்கே பூஜையா?

திராவிட இயக்கத் தமிழ் பேரவையின் இளைஞரணி சார்பில், மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா ஜனவரி 5 ஆம் தேதி சென்னை அன்பகத்தில் நடந்தது. இதில் திராவிட இயக்கத் தமிழ் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப வீரபாண்டியன்,…

2 சீட், 50 லட்சம்: வைகோ டார்கெட்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜனவரி 3) கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில்…

அமமுக, அதிமுக இணைந்தால் திமுகவிற்கு நன்மை

கட்சியினரைக் குழப்புவதற்காகவோ அப்படிப்பட்ட எண்ணத்தை விதைக்கவோ அமமுகவும் அதிமுகவும் இணைய இருப்பதாகச் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் அமமுக இணைந்தால் அதிலுள்ளவர்கள் கரைந்து காணாமல் போவார்கள். அமமுகவில் அதிமுக இணைவது என்பது…

தமிழக அரசியல்வாதிகளுக்கு வில்லனான சிறப்பு நீதிமன்றம்

பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் முன்னாள் எம்.பி- கள் மீதான கிரிமினல் குற்ற வழக்குகளை விசாரிக்க தனியாக சிறப்பு நீதிமன்றம் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டபோது, சாதாரணமாகவே அனைவரும் பார்த்தனர். தொடங்கப்பட்டு 4…

திருவாரூர் தேர்தல் ரத்து ஏன் ? உளவுத்துறையின் பகீர் தகவல் !

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு. வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து மனு செய்யப்பட்டிருந்ததன் காரணமாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின்…

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார்  ? இந்நிலையில் தேர்தல் பணிகள் முறையாக நடைபெறவும், கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்க திருவாரூரில் அனைத்துக் கட்சிக் கூட்டம்…

கனிமொழி – திருச்சி சிவா – ஸ்டாலின் நடந்தது என்ன ?

டிசம்பர் 24 ஆம் தேதி திமுக தலைமை நிலையமான அறிவாலயத்தில் நடத்தப்பட்ட மாசெக்கள், எம்பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் கூட்டம் தேர்தல் ஆலோசனைக்காக நடந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், எம்பியுமான…

கட்சிகளை சேர்த்து வைக்கும் கார்ப்பரேட்

திமுகவையும், அதிமுகவையும் எம்ஜிஆர் காலத்திலேயே சேர்க்க ஒரு முயற்சி நடந்ததாகவும், அதன் பின் அது அப்படியே கைவிடப்பட்டதாகவும் திராவிட இயக்க வட்டாரத்தில் சில மூத்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், திமுகவையும் அதிமுகவையும் சேர்த்து…