Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அங்குசம் செய்தி எதிரொலி
தடம் மாறும் சிறார்கள் குறித்து மனநல மருத்துவர்
இது குறித்து ஆத்மா மருத்துவமனையின் மனநல மருத்துவர் ராஜாராம் பேசுகையில்...
“2000த்திற்குப் பிறகு பிறந்தவர்களை இசட் ஜெனரேஷன் என்று சொல்வோம். ஏனென்றால் அவர்கள் பிறக்கும் பொழுது ஆண்ட்ராய்டு போனோடு பிறந்தவர்கள். எதையும் விரைவில் அடைய…
குற்றவாளிகளாக மாற்றப்படும் இளம் சிறுவர்கள்
இன்றைய அவசரமயமான உலக வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுமே தன்னுடைய வாழ்க்கையை மிக வேகமாக வாழ ஆசைப்படுகிறான். இதற்காக அவசரமான பயணத்தை முன்னெடுக்கும் மனிதன் தன்னுடைய பயணம் சரியானதா, தவறானதா என்று கூட சிந்தித்துப் பார்ப்பதில்லை. இவை எளிதில்…
குற்றவாளிகளாக தடம் மாறும் சிறார்கள்
"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று" என்ற பாடல் நினைவு கூறும் அதே வேளையில் சின்னப்பயலே சேதி கேளடா என்ற பாடலில் வரும் "பழைய பொய்யடா" என்ற வார்த்தையும் நினைவுக்கு வருகிறது.
சமீபகாலமாக தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு வகையான குற்றச்…
வாகை சூடிய விஷால், கார்த்தி! ஐசரி கணேஷுக்கு ஆப்பு! நடிகர் சங்கத்…
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமா சங்கங்களின் தேர்தல் என்பது சத்தமே இல்லாமல் நான்கு சுவர்களுக்குள் நடந்து முடிந்துவிடும். தலைவர்களும் நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரவர் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் சினிமா…
பார் டூ சந்துக்கடை-மந்திரியின் புதிய ரூட்
நீதிமன்றத்தின் உத்தரவின் படி தமிழகத்தில் பார் கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால் சட்ட விரோதமாக சந்துக்கடை முறையை நடைமுறைப்படுத்த அமைச்சர் முடிவு செய்துள்ளார்.
கொரோனாவை முன்னிட்டு தமிழகம் முழுவ தும் பார்கள் மூடப்பட்டிருந்து…
மேயரை அலறவிட்ட மாஜி மேயர் எமிலி – தரைக்கடை வியாபாரிகளிடம்…
திருச்சி மாநகராட்சி பகுதியில் பல்வேறு தரைக்கடைகள், சிறுகடைகள், சாலையோர கடைகள் இயங்கி வருகின்றன. பொருளாதார வசதியற்ற சிறு வியாபாரிகள் தினமும் கடன் வாங்கி தங்கள் தொழிலைத் தொடங்கி, நடத்தி, அன்றைய தினமே கடனை முடித்து தங்களுடைய பிழைப்பை நடத்தி…
மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு மடல்..
புலவர் க.முருகேசன் அவர்கள் எழுதி வரும் திறந்த மடல் அங்குசம் செய்தி இதழ் வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அரசியல் களத்தில் 70 ஆண்டு காலம் எழுதியும், பேசியும் வந்துள்ளார். 85 வயதிலும் போராடக் களங்களில்…
சுயேட்சைகள் ராஜ்ஜியமான களக்காடு நகராட்சி!
கழகங்களின் கலாட்டாவால் கைமாறிய அவலம்..!
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து திமுக வசப்படுத்தி வைத்திருந்த பேரூராட்சி தான் நெல்லை மாவட்டம், களக்காடு பேரூராட்சி. ஜெயலலிதா ஆட்சியின் போதே இந்தப் பேரூராட்சியின் சேர்மனாக வெற்றிக்கொடி…
மணப்பாறை மாவட்டமாவது எப்போது…? ஏங்கிக் காத்திருக்கும் மணப்பாறை…
சென்னை மாகாணமானது 13 மாவட்டங்களை கொண்டு செயல்பட்டு வந்த நிலையில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்பவும், மக்கள் தங்கள் குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரியப்படுத்த நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும், நிர்வாக வசதிக்காகவும் மாவட்ட…
தொழில்அதிபருக்கு பஸ்ஸ்டாண்ட் விற்பனையா? தர்மபுரி ஹாட் டாக்…
தமிழ்நாட்டின் வடமாவட்டமாக உள்ள தர்மபுரி, வளர்ச்சி அடைந்து வரும் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாகவும் ஒகேனக்கல் மற்றும் தீர்த்தமலை ஆகிய முக்கிய சுற்றுலாத் தலங்களும் கொண்ட மாவட்டமாகவும் தர்மபுரி விளங்குகிறது. பல்வேறு சிறப்புகள் கொண்ட தர்மபுரி…