Browsing Category

அங்குசம் செய்தி எதிரொலி

ஆஹா! ஓஹோ! திவ்யா பாரதி

” எனக்குப் பாட்டி மாதிரி இருக்கும் மாளவிகாவே அந்தப் போடு போடும் போது, நாங்க மட்டும் லேசுல விட்ருவோமா” என்ற நினைப்புடன் களம் இறங்கி கவர்ச்சியில் கதிகலக்கியிருக்கார் திவ்யபாரதி. ஜி.வி.பிரகாஷுடன் ‘பேச்சலர்’ படத்தில் அறிமுகமான…

‘அடடே’ சினேகா, ‘அய்யய்யோ’ மாளவிகா

நடிகர் பிரசன்னாவைக் காதலித்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்பும், சினிமாவிலும் விளம்பரப் படங்களிலும் செம பிஸியாகத் தான் இருக்கார் மாஜி ஹீரோயின் சினேகா. சில விளம்பரப் படங்களில் சினேகாவைப் பார்த்த அவரது நண்பிகள், ”சதை ரொம்ப போட்டு, குண்டா…

இசைஞானிக்கு “நோ” சொன்ன ரஜினி, விஜய்!

417-வது படமாக இப்போது ‘நினைவெல்லாம் நீயடா’ படத்திற்கு இசையமைத்துக் கொண்டி ருக்கிறார் இளையராஜா. அவரின் அனைத்துப் பாடல்களையும் ஒருங்கிணைத்து, அதற்கான ராயல்டியை முறையாகவும் முழுமையாகவும் ராஜாவுக்கு கிடைக்குமாறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது…

கையில் ஆயுதம், சொந்த சக்ர குறியாக்கம், நரம்புகளுடன் காட்சி தரும்…

நவக்கிரக ஸ்தலம் திருச்சிராப்பள்ளியில் காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சி அம்மனுடன் ஒரே கோபுரத்தின் கீழ், சுயம்பு லிங்கமாக காட்சி தரும் கோயில் பழூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் அநேகமாக பிற்கால பாண்டியர் கால கோவிலாக இருக்கலாம்.…

குடும்பத்தோடு ஓட்டலுக்கு போறீங்களா?

திருச்சியில் தனியார் உணவகத்தின் அட்ராசிட்டி ‘எனது குடும்பத்தினருக்கு நேர்ந்த அவமானம்’ என தலைப்பிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துனணத் தலைவராகவும், திருச்சி மாவட்ட நாயுடு மக்கள் நல சங்கத்தின் தலைவராகவும், திருச்சி…

எம்.ஜி.ஆருக்கு பிறகு புறக்கணிக்கப்படும் முத்தரையர் சமூகம் !

எம்.ஜி.ஆருக்கு பிறகு புறக்கணிக்கப்படும் முத்தரையர் சமூகம் ! முத்தரையர் என்றால் என்ன ? தமிழ் சமூகம் ஐந்து நிலப்பரப்புகளைக் கொண்டு தங்களுடைய வாழ்வியல் முறையை பிரித்து வைத்திருக்கிறது. இதில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த சங்ககால…

நட்பு வேற… அரசியல் வேற…நண்பனாக இருந்தாலும் ஆக்ஷன்…

சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெரும்  வெற்றி பெற்றது. என்றாலும் பல்வேறு இடங்களில் திமுகவின் அதிருப்தி வேட்பாளர்களின் தலையீடு காரணமாக பெரும்பாலான இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர்.…

காவி அலையில் காணாமல் போன காங்கிரஸ்!

பாஜகவுக்கு அதிர்ச்சிக் கொடுத்து ஆட்சியைப் பிடித்த ஆம்ஆத்மி..! 5 மாநில தேர்தல் முடிவுகள் உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தர காண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங் களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.…

வைகோ மகனுக்காக மதிமுகவில் அட்ஜஸ்மென்ட்

துரை வையாபுரிக்காக திருத்தப்படும் மதிமுக 'பைலா' சமீபத்தில் நடந்த மதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் திருப்பூர் துரைசாமி,  “மதிமுகவின் பைலாவிலேயே இல்லாத தலைமை நிலைய செயலாளர் பதவியை எப்படி உருவாக்கினீர்கள்” என்ற கேள்வியை…

திருச்சி மாநகராட்சி – மண்டல தலைவர்கள் யார் ? யார் ?

திருச்சி மாநகராட்சி - மண்டல தலைவர்கள் யார் ? யார் ? திருச்சிராப்பள்ளி  மாநகராட்சிக்குள் இருந்த பொன்மலை, ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ.அபிஷேகபுரம் ஆகிய நான்கு கோட்டங்கள் தற்போது 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.…