பிரபல யூ-டியூபர் இர்பானின் கார் மோதி பெண் உயிரிழப்பு ! ஒருவர் கைது !
பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.
கடந்த 2016-ல் தன்னுடைய சேனலை துவக்கினார். எப்படியும் இவரது வீடியோவுக்கு ஒரே நாளில் 50,000 வியூவ்ஸ்கள் குவிந்துவிடும்.. சந்துபொந்தில் உள்ள குட்டி…